@SivaKum56664767 25th November is the day dedicated for International Day of Violence against Women & Girls
On this day justice initiated for Tmt. J.E. Padmaja, IAS is the District Collector of Kallakurichi.
@jeal_Jfk_Q_jr1 A man who cannot control his own wife will attempt to control the women of other households while on a public stage on the name of religion is DNA defeicit organism
@Babubabuji16 முருகனுக்கு பாதயாத்திரை செய்தார் அண்ணாமலை அவர் game over.
முருகனுக்கு வேல் யாத்திரை செய்தார் வேல்முருகன் அவர் chapter close.
முருகனுக்கு மதுரையிலே மாநாடு நடத்தியது பாஜக தமிழ்நாட்டில் அவர்களுக்கு end card.
BJPயை same side goal போடவைத்த M.K. Stalin is a real Game Changer.Wait &See
@thatsTamil தற்குறிகளுக்கு படிப்பறிவு அவ்வளவுதான்!! கேள்வி அறிவு இல்லை! பொது அறிவு இல்லை! விஜய் அண்ணா காசில் அமைச்சராகி, சம்பளம் வாங்குபவர்களுக்கு இப்படி தான் இருக்க தெரியும்
@gladiyes யாரை எங்கு வைக்க வேண்டும்?
எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது திமுகவினருக்கு நன்றாகவே தெரியும்.
திமுக என்றால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல் அங்கு இருந்தால் கௌரவம் மதிப்பு அந்தஸ்து கிடைக்கும் என்பது மாற்றுக் கட்சியில் வந்தவர்களுக்கு தெரியும் .
@kuppusamysathi2 ஒவ்வொரு விஜய் ரசிகரும் தவெக தொண்டரும் தூங்கிக் கொண்டிருக்கும் மனசாட்சியை எழுப்பி கார்த்திகா உங்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் என்ன என்ன செய்வீர்கள்? கேள்வி கேட்க மாட்டீர்களா?? இந்த மன்னராட்சியில் நாளை உங்கள் வீட்டுப் பெண்ணை கை வைக் கும் நிலைமை வந்தால் விழித்துக் கொள்வீர்களா?
@thatsTamil இப்போ எங்கே போனது அந்த வீரம்? எங்கே மறைந்தது அந்த தைரியம் பொது மேடையில் தில்லாக பேசுவதற்கு விஜய் ஒன்றும் கில்லு கீரை அல்ல திமுக காரனை திட்டினா அவனுக்கு ரோஷம், மானம் வராது?எப்படிப்பட்ட தீய வார்த்தைகள இந்த சீமான் நாய் மாதிரி குரைத்து இருப்பார்?தைரியம் இருந்தால் விஜய்யை திட்டி பார்
@DMKITwing நாகப்பட்டினம் போதை மருந்து விவகாரத்தை திசை திருப்புவதற்காக பிரியா 4000 கோடி எங்கே? என்று தவெக காவின் வலைதளங்கள் அலறுகின்றன!! உண்மை புரிந்த தமிழக மக்கள் பொறுமையாக காத்திருக்கிறார்கள். விரைவில் வருகிறது உள்ளாட்சித் தேர்தல்கள் அன்று இருக்கிறது முதல்செருப்படி.
மோடிக்குதான் நன்றி??
@KanimozhiDMK மன்னர் ஆட்சியில் இது எல்லாம் நடப்பது சர்வசாதாரணம்.
என்னதான் மக்களாட்சியின் மகத்துவமான அருமை பெருமைகளை எடுத்துச் சொன்னாலும் சினிமா, ரசிகர், போதை மருந்து, பொய் பிரசாரத்தை நம்பும் இளைஞர் கூட்டம் இருக்கும் வரை மன்னராட்சி நடக்கும். அவர்களுக்கும் வயதான பின்னால் தான் உண்மை புரியவரும்.
@SALAMMASS1 மாணிக்கம் தாகூர் அவர்களே பொய் சொல்லாதீர்கள்?? விலைவாசி உயர்வுக்கு காரணம் திமுக என்று தானே நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்? நாகையில் போதை மருந்து பிடிபட்டதற்கு காரணம் டெல்லியில் உள்ள திமுக செஞ்சியில் 7 வயது பெண் காணாமல் போனதற்கு காரணம் செஞ்சியில் உள்ள திமுக. அப்பாவி காங்கிரஸ்.
@vikatan ஆதவ்வை வன்மையாக கண்டிக்கிறோம். மாமனார் லாட்டரி மூலம் அனைத்து மாநிலங்களை சீரழித்து கொண்டிருக்க அந்த குடும்பத்தின் அடுத்த வியாபாரம் போதை மருந்தை வைத்து கொண்டு தமிழகத்தை சீரழிக்கிறார்கள்.
அது எப்படி?
மாநில, மாவட்ட போதை தடுப்பு, Law&Order, நுண்ணறிவு, CBCID மீறி DRI கைது?Sleeping?
@TheEagle3_0 கழுகு பார்வை குருடனே திமுக எப்பொழுதும் பிராமணர்களை எதிர்த்ததில்லை! பிராமணர்களை எதிர்ப்பதாக பிராமணர் அல்லத்தோர்தான் கூறுகிறார்கள்.திமுகவின் நிரந்தர ஓட்டு வங்கியில் 6% பிராமணர்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். மூன்றே படத்தை விரும்பும் பிராமணர்கள் எப்பொழுதுமே திமுக ஆதரவுதான்
@SALAMMASS1 மாணிக்கம் தாகூர் ஒன்றும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல.
சமீபத்தில் மறைந்த MP சுதர்சன நாச்சியார் அவர்களின் சகலை.
செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்.
பா சிதம்பரத்திற்கு தூரத்து சொந்தம்.