தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது: உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும்!
சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போர்க்களம் ஆயின.
இந்நிலையில், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, SIR-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களில் திரு. சுக்பிர் சிங் சந்து மற்றும் திரு. விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் அவர்கள் பு���க்கணிப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது.
தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில், பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணைய விதி. ஆனால், மூவரில் இருவருக்குத் தாங்கள் பொறுப்பு வகிக்கும் அமைப்பில் என்ன நடக்கிறதென்பதே தெரியாமல் இருந்திருக்கிறதென்றால், இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தா��்குதல் இது. சுதந்திரமாகவும் - வெளிப்படைத்தன்மையோடும் - அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பின் மீது மிகப் பெரும் களங்கம் படிந்துள்ளது.
“நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்து கூட எங்களுக்குத் தெரியவில்லை.
சட்டப��படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் சரிபார்த்து மேற்கொள்ள ERO எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் அவர்களால் சேர்க்க முடியவில்லை.
அதைச் செய்வதற்கான ERONet வலைத்தளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.” என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்க���் என்றால், தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தோம். இனியும் ��வர் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது. ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானர்வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.
நான் ஒரு ஒடுக்கபட்ட சமூகத்தில் இருந்து வந்தவன்
என் இனத்திற்காக வாழ்நாளும் முழுவதும் துனை நின்ற திமு கழகம் என் குடும்பம் 🖤❤
திமுக ஒடுக்கபட்ட மக்களுக்காக நிற்கவில்லை என பொய்யாக குற்றம்சாட்டுங்கள் என்று சொல்ல சொன்னார்கள் என் மனம் ஏற்கவில்லை பதவியை ராஜினாமா செய்தேன்
- செல்வ பெருந்தகை
“கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்… Wife, குழந்தைன்னு சந்தோஷமா வாழலாம்…”ன்னு சொல்றாங்கலே… நம்பாதீங்க. 😂
கோடில 10 பேருக்கு வேண்டும்னா அப்படி ஒரு happiest life அமையலாம்… எல்லாருக்கும் அப்படி இருக்காது.
ஒரே தலைவலி மயிரா இருக்கு. 😮💨
Weekend-ல கூட வீட்டுல நிம்மதி��ா இருக்க முடியல.
குடும்பத்தோட ஒண்ணா இருந்தா மாமியார்–மருமகள் சண்டை வருது…
தனியா வந்தா இங்க அதுக்கும் மேல ஏதோ ஒரு பிரச்சனை. 🤦♂️
அதுவும் குழந்தைகள் பேசுற விஷயத்துல இன்னும் கொடுமை.
Wife வீட்டுல இருக்கிறவங்ககிட்ட குழந்தைகள் பேசினா, மணிக்கணக்கா பேசினாலும் சந்தோஷமா சிரிச்சு ரசிக்கிறாங்க.
அதே குழந்தைகள் எங்க வீட்டுல தாத்தா, பாட்டிகிட்ட பேசினா மட்டும்,
“எவ்வளவு நேரம் பேசி��்டு இருக்க? கண்ணு வலிக்கும்… வாய் வலிக்கும்…”ன்னு ஏதாவது ஒரு காரணம். 🤦♂️
அவங்க வீட்டுல பேசுறது மட்டும் மணிக்கணக்கா பேசலாம்…
எங்க வீட்டுல பேசுனா மட்டும் ஏன் இப்படி ஒரு எண்ணம் வருதுனே தெரியல.
சும்மா சொல்வாங்க…
“சார், கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கையே மாறிடும்… நல்லா இருக்கும்”னு.
நல்லா இருக்கும்…
ஆனா அது கொஞ்ச காலம் தான் போல. 😮💨
🏦 #Terminsurance எடுக்குறவங்க ஏன் Limited pay / Annually மோடுல எடுக்கணும் ?
🕰️ Regular பேமெண்ட் / monthly பன்னா premium ல என்ன difference இருக்கும்னு பார்க்கலாம்..
🤵🏽♂️ 31 years individual வாச்சுப்போம், 75 வயசு வரைக்கும் கவரேஜ் 1 கோடி ..
✍🏼 Limited pay / Annual premium பன்னும்போது 36810 x 10 years =3,68,100 கட்டி இ��ுப்பாங்க
👎🏼 Regular pay / Monthly premium கட்டும் போது 1404 x 528 மாதம் = 7,41,312 கட்டி இருப்பாங்க
✔️ அதானால Limited pay ல பாலிசி எடுங்க அதோட நன்மைகள் அதிகம்…
✅ Limited pay விட regular pay ல இரண்டு மடங்கு premium கட்டுறத தவிர்க்கலாம் ..
✅ ஒரு மாசம் autodebit பணம் இல்லனாலும் policy lapse போன்ற தொல்லைகள் வரலாம் .. வருஷம் ஒரு முறை கட்டும் போது அந்த ப��ரச்சனை இல்ல
✅ 30 வயசுல இருக்கவங்க அவங்க peak time 40 வயசுக்குள்ள லைப்ப secure பன்னிர்லாம், இது மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கும் ..
✅ 10 வருசத்துக்கு பிறகு பொருளாதார சிக்கல் இருந்தாலும், இந்த செக்யூரிட்டி கிணத்துல போட்ட கல்லு மாதிரி strong ஆஹ் உங்களுக்காக இருக்கும் ..
✅ முன்கூட்டியே லைப் செக்யூர் பண்ணதால, வேறு சில முதலீடுகளில் கவனம் செலுத்தலாம் ..
உடனே quotation செக் செய்ய அல்லது மேலும் தகவல்களுக்கு 📞 8056793269 whatsapp பன்னுங்க .. Term insurance எடுத்த பிறகு உங்க சேமிப்ப தொடங்குங்க .. 🙏🏼 #FinancialIndependence #Insurance
கொளத்தூரில் என்னை தோற்கடித்த மக்களுக்கு நன்றிகள்..
சினிமா பைத்தியங்களையும், ஜோக்கர்களிடமும் விவாதம் பண்ண விடாமல் என்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
புகழேந்தி அய்யா 🔥💥😂🔥💥😂
I’m delighted to welcome Mazagon Dock Shipbuilders Limited to Andhra Pradesh! The Navratna Defence PSU will anchor a modern greenfield shipyard at Dugarajapatnam, with an investment of around ₹15,000 crore over the next 5–7 years and the potential to create nearly 45,000 direct and indirect jobs.
This is a major boost to Andhra Pradesh’s maritime ambitions. With our long coastline, strategic location and strong industrial ecosystem, we are determined to be at the forefront of India’s journey to become one of the world’s top five shipbuilding nations by 2047.
The Dugarajapatnam cluster will catalyse a wider ecosystem across shipbuilding, ship repair, marine engineering, manufacturing, logistics and allied industries.
We will extend every support to MDL to turn this ambitious project into a world-class shipbuilding hub.
@MazagonDockLtd
💔 There are so many sites in #TamilNadu that could've been the next hub for #Shipbuilding🤦🏾 Mazagon has now selected both Digi in #Maharashtra and Dugarajapatanam in #AndhraPradesh.
#TVK govt should not give up even now !
GO MEET THEM NOW ! Try to win them back ! Tens of thousands of jobs at stake !!!
#JobsForTN
https://t.co/DTAh2z2kCh
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா பிறந்தநாட்களுக்கு வாழ்த்துப் பதிவுப் போடாத #TVK அமைச்சர்களின் பட்டியல்! 📜
கொள்கைத் தலைவர் கோஷம் எல்லாம் Election Campaign-க்கும், சட்டமன்றச் சவடால்களுக்கும் மட்டும்தான் போல!
#TVKVijayFails#TVKMinisters#Periyar#Anna
More than selling and earning , it gives me immense satisfaction while saving some one from these app loans traps and unorganised debt plannings .. 🫶🏼
We move ❤️