இந்த படம் வந்து 30 வருஷம் மேல ஆச்சு ஆனால் இன்னும் south side விசேஷம்னா இந்த பாட்டு போடமா எந்த பங்சன் நடக்காது இந்த பாட்டை over come பன்ன எந்த சாங் இல்ல பாரதிராஜா & ரகுமான் ❤❤❤
”எங்களுக்கு பெருசா வசதி இல்லைங்க.. ஒரு நாளைக்கு ஆட்டோவுக்கு மட்டும் 60 ரூபாய் ஆகுது.. சில பேர் காசு இல்லாம நடந்து போவாங்க… பஸ் வசதி இருந்தா நாங்களாம் இன்னும் நல்லா படிப்போம்”..
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சிக்குட்பட்ட புளியங்குண்டா கிராமத்தில் பள்ளிக்கு சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி தருமாறு மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை
#Thiruttani | #Bus | #Students | #CMVijay | #Village | #PolimerNews
21 அண்ணா நகருக்கு
ஜாதிய தீண்டாமையை தகர்த்து எப்படி சென்றது?
நன்றி: அம்பர்லா சேனல்,
இந்தியன் எக்ஸ்பிரஸ்,
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு,
முதலமைச்சர் ஜோசப் விஜய்
குறிப்பு: தகர்க்கப்பட்டது ஒழிக்கப்பட்டது பல தீண்டாமைகளில் ஒன்றான பேருந்து தீண்டாமை மட்டுமே. ஆனால் அந்த தீண்டாமைக்கு காரணமான ஜாதி மதம் கடவுள் சாஸ்திரம் சம்பிரதாயம் மனு சாஸ்திரம் வர்ணாசிரமம் சனாதனம் பற்றி புரிந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. சுயமரியாதை கிடைக்கவே கிடைக்காது.
~ மீன்துறை அமைச்சர் திகுநாத் aah 😂
~ இல்ல இல்ல ஶ்ரீநாத்...
அமைச்சரை மரியாதையா பேசணுமாம், பக்கத்துல ஒரு அனில் சொல்லுது...
அந்த அம்மா ஒச்சே அடி நம்ம அமைச்சர் ah நாங்க தான் பேசுவோம் - ன்னு 😂🔥
மக்கள் தெளிவா இருக்காங்க👌
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கொன்னமன்சேரி மற்றும் மீஞ்சூர் கிராமங்களில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வன்னியரசு அவர்களை சந்தித்து தங்களுக்கு மனை பட்ட வழங்கும் படியும் புதிய வீடுகள் கட்டித் தரும்படியும் கோரிக்கை விடுத்தனர்.. அதற்கு நிச்சயம் கோரிக்கையை பரிசீலித்து மனைபட்டா வழங்க நானே நேரில் வருவேன் என்று வன்னி அரசு அவர்கள் உறுதியளித்தார் @VanniTamizhVCK 👌🏻
"கூடுதல் விலையில் மட்டுமே மது விற்பனை செய்வோம்.."
எம்.ஆர்.பி. விலைக்கெல்லாம் மதுவைத் தர முடியாது.. வாடிக்கையாளரிடம் கறார் காட்டிய டாஸ்மாக் விற்பனையாளர்..
#Chennai |#TASMAC | #Liqour | #Argument | #PolimerNews
#JustNow || எம். சாண்ட் அதிக விலைக்கு விற்கப்பட்டால் கிரஷர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..
குவாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் பிரபு கடும் எச்சரிக்கை..
#MSand | #MinisterTKPrabhu | #Quarry | #PolimerNews
It was a pleasure to meet Thiru Gourangalal Das, Ambassador of India to the Republic of Korea, during my visit.
We had a productive discussion on strengthening cooperation between the Republic of Korea and Tamil Nadu across key sectors including trade, investment, infrastructure, connectivity, culture, and closer people-to-people relations.
Looking forward to building stronger partnerships that drive growth, innovation, and opportunities for our people.
@IndiainROK