आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी की प्रेरणा से 'मिशन रोजगार' के अंतर्गत उत्तर प्रदेश अधीनस्थ सेवा चयन आयोग (UPSSSC) द्वारा कृषि विभाग के लिए नव चयनित 3,446 प्राविधिक सहायकों (ग्रुप-सी) एवं मंडी परिषद में श्रेणी-3, वर्ग-2 के 126 मंडी सचिवों को आज नियुक्ति-पत्र प्रदान किया।
जब हम योग्यतम अभ्यर्थियों का चयन बिना किसी भेदभाव के करते हैं तो उनकी प्रतिभा और ऊर्जा का लाभ पूरे प्रदेश को मिलता है। यही पिछले साढ़े 9 वर्षों में डबल इंजन सरकार की प्रमुख उपलब्धियों में से एक है।
सभी नव चयनित अभ्यर्थियों एवं उनके परिजनों को हार्दिक बधाई व उज्ज्वल भविष्य की शुभकामनाएं।
பா ஜ க
முன்னாள் மாநிலத் தலைவர்..
தமிழக மக்களின் அன்பையும், ஆசியையும் ஒருங்கே பெற்ற
வீரத் தமிழன்
திரு K. அண்ணாமலை
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க! வாழ்க!!
வெல்க! வெல்க!!
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் என் ஆருயிர் தம்பி திரு. @annamalai_k அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவரும், அன்புச் சகோதரருமான திரு. அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அவர்கள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று, மக்கள் சேவையில் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு, வாழ்வில் மேலும் பல வெற்றிகளைப் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@annamalai_k
இசை என்னும் தெய்வீக மொழியின் வழியாக தமிழின் பெருமையையும் பண்பாட்டு செழுமையையும் உலக அரங்கில் உயர்த்திப் பேணி வரும் இசைஞானி மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. @ilaiyaraaja அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொழிகள், இனங்கள், நாடுகள் என அனைத்து எல்லைகளையும் தாண்டி, தனது மெய்மறக்கச் செய்யும் இசையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றிருக்கும் அவர், இசையின் மூலம் மனிதர்களை இணைக்கும் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இசைஞானி இளையராஜா அவர்கள் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மேலும் பல ஆண்டுகள் தனது அற்புதமான இசைப் படைப்புகளால் உலக மக்களை மகிழ்வித்து, தமிழ் மண்ணிற்கும் இந்திய இசை உலகிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.
இன்று, பிறந்தநாள் காணும் முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான அன்புச் சகோதரி திருமதி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அவர்கள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று, மக்கள் பணியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருள் என்றும் துணையாக இருக்கட்டும். வாழ்வில் மேலும் பல வெற்றிகளும், சாதனைகளும் கிட்ட எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@DrTamilisai4BJP
South is gaining, not losing.
Karnataka: 28 → 42
Tamil Nadu: 39 → 59
Kerala: 20 → 30
Andhra Pradesh: 25 → 38
Telangana: 17 → 26
Delimitation is strengthening our voice in Parliament.
Why this protest, CM @mkstalin Avl?
Share this with every woman who shaped your life. 🙏
After 100 years, women are finally getting their rightful space in democracy — through delimitation and 33% reservation.
மாண்டியாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி திருத்தலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'ஸ்ரீ குரு பைரவைக்ய மந்திரை' மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்கள் இன்று முறைப்படி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்..!
Heartiest congratulations and best wishes to Thiru. @samrat4bjp Avl on being elected as the Chief Minister of Bihar.
Your dedication, commitment, and strong connect with the people truly set you apart as a dynamic leader. Under the visionary guidance of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl and your capable leadership, Bihar is poised to achieve new milestones in development, good governance, and public welfare.
I am confident that your leadership will bring renewed energy and accelerated progress to the state, paving the way for a brighter and more prosperous future for the people of Bihar.
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட திரு. சம்ராட் சௌத்ரி அவர்களுக்கு என் இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுடன் நெருங்கிய தொடர்பும், அர்ப்பணிப்பும், உறுதியும் கொண்ட தலைவராகத் திகழும் நீங்கள், சிறந்த வழிகாட்டுதலால் மாநில முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றுவீர்கள் என்பது உறுதி. மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு வழிகாட்டுதலுடனும், உங்கள் திறமையான தலைமையுடனும், பீகார் மாநிலம் வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் மக்கள் நலன் ஆகிய துறைகளில் புதிய சாதனைகளை எட்டும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
உங்கள் தலைமையில் பீகார் மாநிலம் புத்துணர்ச்சியுடனும், வேகமான முன்னேற்றத்துடனும், வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கட்டும் என மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இன்றைய தினம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மக்கள் சந்திப்பு பேரணி நடத்த இருப்பதை முன்னிட்டு நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அன்புடன் வரவேற்றேன்.
மாண்புமிகு பிரதமர் திரு. @NarendraModi அவர்களையும் முன்னேறிய தமிழ்நாட்டிற்கான அவரது தொலைநோக்குப் பார்வையையும் கன்னியாகுமரி வரவேற்கிறது. 🇮🇳
Kanyakumari welcomes PM @NarendraModi ji and his vision for a Viksit Tamil Nadu. 🇮🇳
#MakkalWithModi
நேற்றைய தினம்(14/4/2026) நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ஆசீர்வாதத்துடன், சாத்தூர் தொகுதியில் தமிழக பாஜக சார்பில் வெற்றி வேட்பாளராக களமிறங்கும் எனக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் நண்பர் திரு. @realsarathkumar அவர்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.
இந்தப் பயணத்தின் போது கிராமங்களில் மக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு, அன்பான அணுகுமுறை, மேலும் நம் தாமரை சின்னத்திற்கான வலுவான ஆதரவு ஆகியவை தெளிவாகப் பிரதிபலித்தன. இது வெற்றிக்கான நிச்சயமான அறிகுறியாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தோழமைக்கட்சிகளும் ஒன்றுபட்டு, தமிழக மக்களின் பேராதரவுடன், இந்த விடியா திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவோம் என்ற உறுதியுடன் முன்னேறி வருகிறோம். வெற்றி நிச்சயம்!
இன்று அவிநாசி ஒன்றியத்திக்குட்பட்ட கருமாபாளையம், அம்பேத்கர் நகர், பாரதி நகர், கணேசபுரம் போன்ற பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.
#MakkalWithModi#தாமரை_மலரட்டும்_அவிநாசி_வளரட்டும்#Murugan4Avinashi #Avinashi #Vote4BJP
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் ஆதரிக்கவில்லை என்றால் தாய்மார்கள், சகோதகள் மன்னிக்க மாட்டார்கள்
- முன்னாள் மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள்!