அண்ணன் சீமான் ;
மக்களே!
(DMK, ADMK) அவங்க ஆட்சி சரியில்லை!
(TVK) இவங்களுக்கு கொள்கை கிடையாது, சொன்ன திட்டங்கள் சரியில்லை!
தமிழ்நாட்டு மக்கள் ;
2026 சட்டமன்ற தேர்தல் நேரத்தில்! (காணொளி கீழே👇)
இப்போது மக்கள் அனுபவிக்கிறார்கள்!
#Seeman#NTK
பல் டாக்டர் எங்க டா போனான் ஒரு நாளு மட்டும் ரீல்ஸ் போட night குவாரி ல போய் acting பண்ணி news போட்டான்
இப்போ ஆளையே காணோம்.
கனிம வள கொள்ள நடத்திட்டு தான் இருக்கு
தமிழன்டா நின்று பார்ரா ஒத்தைக்கு ஒத்த. எங்கள் அண்ணன் எடுத்து வைக்கும் எதிர் கருத்துக்கு ஒருவன் பதில் அளிக்க தயாரா தில்லு இருந்தா பொது மேடை அமைத்து வாதாட தயாரா ஆண்ட கட்சி ஆள்கின்ற கட்சி 🚩 ❤️ ஒரு கை பார்க்கலாம் வாங்க..வாங்க.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பனைத் தொழிலை ஊக்குவித்தால், பாராட்டினால் அது நாட்டின் முன்னேற்றம்; அதுவே தமிழ்நாட்டில் அண்ணன் சீமான் பனைப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசினால் அது குலத்தொழில் ஆகிவிடுகிறது.
https://t.co/xepG9kY60u
DMK VS TVKவா ? | அண்ணன் சீமானுக்கு ஓட்டு போட்ட 19 லட்சம் மக்களை முதல்வர் விஜய் ஒதுக்கி வைப்பாரா? நாம் தமிழர் கட்சி மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் சகோதரி கவிதா அவர்கள் கருத்து🙏 @Seeman4TN@_ITWingNTK