ஓலனார்:
தமிழ் நாடு ரொம்ப நிம்மதியா இருக்கு. அதனால நம்ம இன்னிக்கி பேச போற விடயம் வந்து பாத்தீங்கனா,
ஏலியன்கள் அக மண முறையா அல்லது காதல் திருமணம் செய்கிறதா என்பது பற்றி அமெரிக்கவில் உள்ள பெல் Lab-ல் ரகசிய ஆராய்ச்சி நடக்குது.
■எடப்பாடி பழனிச்சாமி எனும் கையாலாகாத ஆளால்.,
~அ.தி.மு.க சாம்ராஜ்யம் முடிந்தது.,
அது இனி மீண்டெழவே முடியாது அதை அ.தி.மு.க வினர் ஏற்கவேண்டும்.!
- ROUTE MAFIA பாரிசாலன்
பலவாய் பங்குஜம் பூரி ஓலன் be like:
நம்ம ஏற்கனவே சொன்ன மாதிரி இது சூழலியல் அரசியலில் வருது.
அதனால இந்த காணொளியில ரஷ்ய பெண்கள் ஏன் இந்திய ஆண்கள விட உடல் இடையும் உயரமும் கூட இருக்காங்க என்றத பத்தி பாக்க போறோம்.