DMK Gen Z wing coordinator A. Anbanantham, 34, has approached the #MadrasHighCourt seeking anticipatory bail in a case booked against him under the Indecent Representation of Women (Prohibition) Act, 1986 and other laws for his Instagram post making derogatory remarks against Chief Minister C. Joseph Vijay besides dragging the latter's wife, son and a film actor too in the post. Justice C. Kumarappan on Friday adjourned the hearing on the advance bail plea to Monday (July 6, 2026). The petitioner has approached the High Court after the Krishnagiri Principal District and Sessions Court had on June 29, 2026 dismissed his anticipatory bail plea. @THChennai
https://t.co/uwChu5z2MM
இணையவழி உட்பிரிவல்லாத தானியங்கி பட்டா மாறுதல் சேவை எளிமைப்படுத்தப்படுதல் குறித்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் அறிக்கை.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @KASengottaiyan |
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே பேருந்து வசதி இல்லாததால் 8 கி.மீ. நடந்தே செல்லும் மாணவ, மாணவிகள்.. புதிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என மாணவர்கள் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை.
@CMOTamilnadu@TamilanParthib1@arivalayam என்ன தான் கிழிச்சேல் 5 வருஷமா😡
It was a privilege to address the CII Southern Regional Council today and interact with business leaders from across Southern India.
Our discussion reaffirmed our shared belief that sustainable economic growth is built on trust, innovation and partnership between government and industry.
I assured the industry that the Government of Tamil Nadu remains committed to providing a predictable, transparent and industry-friendly environment where businesses can innovate, invest and grow.
I urged industry leaders to continue expanding their investments in Tamil Nadu as we work together to create quality employment, strengthen our existing ecosystem and move steadily up the value chain.
I also re-affirmed the government’s commitment to inclusive growth, balancing social responsibility with market efficiency.
@CII4SR
#CMJosephVijay #TamilNadu
விருதுநகர் மாவட்ட காவல்துறையின் புதிய முயற்சி!
"ஷீல்டு ரோந்து" (Shield Patrol) சேவை இன்று முதல் விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 14 அதிநவீன இருசக்கர காவல் ரோந்து வாகனங்கள் 24×7 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
📍 மக்கள் அதிகம் கூடும் பகுதிகள்
📍 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
📍 பாதுகாப்பு தேவைப்படும் இடங்கள்
போன்ற முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, குற்றங்களைத் தடுப்பதுடன், காவல்துறையின் உடனடி சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்கும்.
விழிப்புடன் இருப்போம். காவல்துறையுடன் இணைந்து செயல்படுவோம். பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம்.
@Vnr_Police
#CMJosephVijay #TamilNadu
எந்த சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம்
- தந்தை பெரியார் -
இந்திய துணைக்கண்டத்தில் பெண்களை நோக்கி சிந்தித்து பெண்கள் புரட்சி செய்ய வேண்டும் என்று போராடியவர் தந்தை பெரியார். பெரியாரின் கனவு பல்லவி போன்ற எளிய பெண்களால் நிறைவேறிக் கொண்டு வருகிறது @MR_PALLAVI_TVK 💪👏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @AadhavArjuna | @MarieWilson_TVK |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப. வெங்கடரமணன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ. காந்திராஜ், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பு. உமாநாத், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திருமதி க. லதா, இ.ஆ.ப., தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அ. ஜான் லூயிஸ், இ.ஆ.ப., குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் திரு. சு. சிவராசு, இ.ஆ.ப., காவல்துறை தலைவர் (குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை) திரு. ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#TNCoop #CMVijay @TNDIPRNEWS@CMOTamilnadu