தலைவர் தனுஷ் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்ன கிழக்கு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.மேலும் பொது மக்களுக்கு இலவச புடவைகள்,பக்கெட்,குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்,நோட்டு புத்தகம்,சிக்கன் பிரியாணி ஆகியவைவழங்கப்பட்டது.@B_RAJA_@DirectorS_Shiva