This 71 year old farmer has shown more dedication on the ground than any other politician. He campaigned tirelessly for 9 months, covered all 234 constituencies, and visited every district for a second time.
That’s what real hard work and commitment looks like. His efforts will not go unnoticed.
He’s a true gem. Vote wisely, Vote 🌱
#eps4cm
நேற்று காஞ்சிபுரம் குன்றத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் அண்ணன் பழனி Ex. MLA தலைமையில் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் V. சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
நாடு போற்றும் அறிவும், மக்கள் போற்றும் அன்பும், பதவிகள் வந்த போதெல்லாம் பணிவும் நிறைந்த இந்தியாவின்
மேனாள் குடியரசுத் தலைவர்,
பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழை வணங்குகிறேன்.
“கனவு காணுங்கள்; அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்” என்ற
அவரது உயரிய சிந்தனை,
இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
அவரது எளிமை, தேசப்பற்று, அறிவியல் பங்களிப்பு மற்றும் இளைஞர்கள் மீதான நம்பிக்கை என்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.
@AIADMKOfficial
CM சார்….
வாயைத் திறந்து பேசுங்க சார்…
பதில் சொல்லுங்க சார்…
மக்கள் பாதுகாப்பாக இருக்கணும் சார்..!!
-கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் திருமதி. S கோகுல இந்திரா அவர்கள்.
#AIADMK
மறைந்த கல்வியாளர் திரு. பொள்ளாச்சி
N மகாலிங்கம் அவர்களின் மகளும்,
திரு. கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களின் மனைவியுமான திருமதி. கருணாம்பாள் வானவராயர் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
தினசரி 4லட்சம் பேர் வரை எந்த சரிமுமின்றி அத்திவரதர் வைபவத்தை காண குவிந்த போதும் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் சிறப்பாக ஏற்பாடு செய்த அரசாங்கம் அண்ணாதிமுக அரசாங்கம்...
அதற்கெல்லாம் ஒரு ஆளுமை திறனும் அனுபவமும் வேனும்...
ஐயா திரு. @EPSTamilNadu எனும் மாமனிதர்.
@satyenaiadmk
Both DMK and AIADMK have attempted to form a new government against TVK.
📌 @TTVDhinakaran statement puts a full stop to the false allegation.
@martin_leema Thank you Madam! 🤣🙏
She have confirmed the talks between ADMK and TVK 🤧 (File: 05.05.2026) 👇
@TVKVijayHQ Shame! 💦
துஷ்ட சக்தி தவெக ஆட்சியில், தமிழகத்தில் கடந்த எட்டு நாட்களில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த நான்கு முதியவர்கள் நகைக்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியைப் போலவே, இப்போதும் வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்கள் குறிவைத்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. ஆட்சி மட்டுமே மாறியுள்ளதே தவிர, சட்டம்-ஒழுங்கின் நிலை மாறவில்லை என்பதைத் தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
ADMK was dropping these truth bombs since 2017 and even went on to establish 7.5% reservation to safeguard the poor NEET aspirants but you all ignored them demanding for charismatic political drama queens🙍