A functionary of actor-politician Vijay's Tamilaga Vettri Kazhagam (TVK) has been arrested in connection with the alleged robbery of 13 sovereigns of gold jewellery from a 70-year-old woman in Tirunelveli, Tamil Nadu.
The accused, identified as Isakkiraja, was traced through CCTV footage following the incident and subsequently remanded to judicial custody.
Following his arrest, the party announced his removal from all positions, including primary membership.
#TVK #Vijay #TamilNadu #Tirunelveli #CrimeNews #GoldRobbery
கள்ளக்குறிச்சில ஒரு பட்டியலின பெண்ணிற்கு DSP கலையரசன் பாலியல் தொந்தரவு தந்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருக்கிறார்..
சத்தியபாமாவிற்கு பொங்கிய அண்ணன் @VanniTamizhVCK அவர்கள் ஏன் அமைதி காக்கிறார்? அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள பட்டியல் சமூகத்தை காவு கொடுக்கிறாரா?
@Neelam_Culture U2 Brutus???
காங்கிரஸ் அலுவலகத்தில் பியூன் வேலைக்கு கூட லாயக்கில்லாத மாணிக்கம் தாகூர் @manickamtagore தலைவராக இருந்தால் அங்குள்ள மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என யோசிக்கிறேன். என்ன தான் இருந்தாலும் கம்யூனிஸ்ட்டுகள் கூட்டணியில் இருந்தாலும் கொஞ்சம் ரோஷக்காரர்கள் என நிரூபித்துள்ளனர். வாழ்த்துக்கள்!!!
Watch | தகாத முறையில் பேசுவதாக தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம்
பேனரில் இருந்த அவரது படத்திற்கு கருப்பு மை பூசியும், அவரின் அலுவலகத்தை இழுத்து மூடியும் ஆவேசம்
#SunNews | #Thiruvannamalai | #TVK
தவெக நிர்வாகி கைது
நெல்லையில் 70 வயது மூதாட்டி வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி இசக்கிராஜா கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா நீக்கப்பட்டுள்ளார்.
#tvk #arrest #nellai #theft #cctv #ThanthiTV
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்பு அண்ணன் திரு. @Seeman4TN அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு. @Seeman4TN அவர்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பெண்களுக்குனு ஒரு மரியாதை இருக்கு.. அரசியல் குறித்து எதாவது பேசுவார்னு நினைக்கிறோம்.. ஓம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேச்சை கேட்க குவிந்த இளம் பெண்கள்..
#Chennai | #Dhanush | #OMmovie | #OM | #OMChapter1 | #OMAudioLaunch | #PolimerNews