Cineulagam சேனல் க்கு PS மித்ரன் இன்டெர்வியூ கொடுத்து இருக்கார் அந்த வீடியோ சூப்பர் ஆஹ் engaging ஆஹ் இருக்கே
மனுஷன் PS5 addict ரசிச்சு கேம் நெறைய அடுவார் போலயே 👌
Writing பற்றி அவர் சொன்னது நல்லா இருந்தது.
இரும்புத்திரை படம் 4.30 நேரம் இருந்துச்சாம் அப்பறம் அதை நல்லா short பண்ணி இருக்காங்க
எடிட்டிங் ல ஒரு writing process பத்தி சூப்பர் ஆஹ் சொல்லி இருக்காங்க ❤️
Writing itself frustrating process தான்ன்னு சொல்றாரு.
ஒரு நல்ல idea கிடைச்சதும் உடனே படம் ஆகிடாது. Structure சரியா இல்லன்னா, screenplay எவ்வளவு நல்ல concept இருந்தாலும் எங்கயாவது தடுமாறிடும்.
அதே நேரம் நிறைய detail சொல்லணும், எல்லாத்தையும் explain பண்ணணும்னு போனா படம் ரொம்ப நீளமா போயிடும். Emotion-க்கும் space இருக்காது.
அவர் சொல்ற இன்னொரு point எனக்கு ரொம்ப பிடிச்சது…
Story என்பது படத்தோட engine மாதிரி.
Engine முக்கியம் தான். ஆனா audience theatre-க்கு engine பார்க்க வரலையே
அந்த படம் கொடுக்குற experience-க்காக தான் வராங்க.
அதனால story, emotion, entertainment எல்லாம் balance ஆகணும்.
ஒரு படத்துல நிறைய research இருக்கலாம்…
concept செம்மையாக இருக்கலாம்…
information நிறைய இருக்கலாம்…
ஆனா audience connect ஆகலன்னா அவ்ளோதான்.
Cinema ஒரு lecture இல்ல.
Cinema ஒரு experience.
இன்னொரு interesting விஷயம், GTA V மாதிரி games-லிருந்துகூட visual ideas, reference எடுக்குறாராம்.
அதுவும் உண்மை தான். Inspiration படம் பார்த்து மட்டும் வரணும்னு இல்ல.
Game லிருந்து வரலாம்…
ஒரு news-லிருந்து வரலாம்…
ஒரு இடத்தை பார்த்து வரலாம்…
சில நேரம் ஒரு சின்ன சம்பவத்திலிருந்தே பெரிய scene உருவாகலாம்.
PS மித்ரன் படங்கள்ல எப்பவும் ஒரு பெரிய idea இருக்கும். Social issue, technology, politics மாதிரி விஷயங்களை எடுத்தாலும் அதை documentary மாதிரி இல்லாம commercial cinema-க்குள்ள கொண்டு வர முயற்சி பண்ணுவாரு.
அதனால அவர் சொன்ன இந்த thought தான் main…
Audience-ஐ யோசிக்க வைக்கலாம்…
ஒரு message சொல்லலாம்…
ஆனா முதல்ல அவர்களை entertain பண்ணணும்.
அது தான் cinema-வோட basic.
Message மட்டும் இருந்தா படம் வேலை செய்யாது.
Mass மட்டும் இருந்தாலும் நீண்ட நாள் நினைவில் இருக்காது.
Story + Emotion + Entertainment + Presentation
இந்த நாலும் சரியா சேர்ந்தா தான் படம் audience மனசுல உட்காரும். 🎬❤️
Immortal ட்ரைலர் பார்த்தேன் செமையா இருக்கே 🔥
GV பிரகாஷ் படம் னு சாதாரணமா ஆரம்பிக்குது… Room தேடிட்டு இருக்கிற அவருக்கு, தனியா இருக்கிற Kayadu Lohar வீட்டை share பண்ணிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குது. அப்புறம் ரெண்டு பேருக்கும் closeness வருது… நம்மளும் ஏதோ romance story போலன்னு நினைச்சுட்டு இருக்கும்போதே, ட்ரைலர் அப்படியே வேற ஒரு பக்கம் திரும்புது. 😳
அந்த வீட்டுக்குள்ள ஏதோ சரியில்லை… Kayadu character-ம் நாம நினைக்கிற அளவுக்கு சாதாரணமான character இல்லைன்னு ஒவ்வொரு shot-லயும் hint கொடுக்கிறாங்க. Romance-ஆ ஆரம்பிச்சது கொஞ்சம் கொஞ்சமா mystery + horror mood-க்கு போற விதம் நல்லா இருக்கு.
GV பிரகாஷ்க்கும் இந்த மாதிரி horror thriller setup நல்லாவே suit ஆகுது. Kayadu Lohar-க்கு ட்ரைலர்லேயே நல்ல screen presence… அழகா காட்டுற அதே நேரத்துல அவர் மேல ஒரு சந்தேகம் வர்ற மாதிரியும் character-ஐ build பண்ணிருக்காங்க. 😈
முக்கியமா Sam CS BGM 👌🔥
ஹாரர் படத்துக்கு தேவையான uneasy feeling-ஐ ட்ரைலர் முழுக்க கொண்டு போகுது. Jump scare மட்டும் நம்பாம, atmosphere மூலமா பயம் create பண்ண முயற்சி பண்ணிருக்கிற மாதிரி தெரியுது.
புதுமுக இயக்குநர் Mariyappan Chinna இயக்கியிருக்கும் இந்த படம், முழுக்க ஒரு romantic supernatural horror thriller மாதிரி தெரிகிறது. GV Prakash – Kayadu Lohar combination-ம் fresh-ஆ இருக்கு. படம் செப்டம்பர் 4 திரைக்கு வருகிறது.
ட்ரைலர் மட்டும் பார்த்த வரைக்கும்…
“காதல் கதையா ஆரம்பிச்சு… கடைசில காதலியே பயமுறுத்துற மாதிரி இருக்கு!” 👻
Horror genre பிடிச்சவங்களுக்கு Immortal கண்டிப்பா கவனிக்க வேண்டிய படம் போல தெரிகிறது. 🔥
#ModhaRathiri - HONEST HEARTFUL ENTERTAINER 💙
சூது கவ்வும், அருவி வரிசைல சுத்தமா எதிர்பார்ப்பு இல்லாம போயி, ரொம்ப பிடிச்சு போன, ஆச்சரியப்படுத்தின படம் இது.. ஒரு பாக்யராஜ் Style கதைய எடுத்துக்கிட்டு அதுல கல்யாண வீடுன்ற கதைக்களம், Emotionally rooted characters, ஊரு Slang, Organic Theatre moments, Political standpoint னு Writing ஆவும் சரி.. Casting, Technical and Performance extraction, Metaphors னு Direction wise உம் சரி, This is such a stunning/ Promising debut from Director Raja Karuppasamy.. நிச்சயம் ரொம்ப பெருசா வரப்போற ஒரு Potential / Talent இந்த director..
குறிப்பா Writing தாண்டி படத்தோட பெரிய பலம் Casting தான்.. மலையாள படங்கள் பாக்கற மாதிரி அவ்ளோ Natural ஆ, அவ்ளோ அட்டகாசமான casting.. especially the women.. அப்டியே ஊருல பாக்கற முகங்களை கொண்டு வந்து அவங்க கிட்டருந்து அட்டகாசமா performance அ extract பண்ணிருக்காரு Raja..
@iam_rishikanth க்கு இது பயங்கர Promising ஆன Debut as a Hero!! ஆரம்பத்துல கல்யாணமே பிடிக்காம வேண்டாவெறுப்பா இருக்கறது, அப்புறம் அதை accept பண்ணபின்னாடி பொண்ணை முதல்முறை பாக்கறப்போ இருக்கற தயக்கம், அப்புறம் கல்யாணம் ஆனதும் அப்பப்ப வர்ற வெட்கம், பிரச்சனை வர்றப்ப இருக்கற விரக்தி, தன் கதையை சொல்றப்ப இருக்கற சோகம்னு முதல் படத்துலயே இவ்ளோ Performance Scope இருக்கற Role, அதை பயங்கர Convincing ஆ Hold பண்ணிருக்காப்ல.. அங்கங்க சின்ன சின்னதா மணிகண்டன் ஓட சாயல் தெரியுது, Especially அந்த innocent smile பண்றப்போ 💙👌
ஆனா கிட்டத்தட்ட அவருக்கு இணையா படத்தை தாங்கி பிடிக்கறது அப்துல் லீ and சேத்தன் தான்.. Wonderful performances!! அதுலயும் அப்துல் பேசியிருக்கற Slang and Modulation னு voice acting லயும் சேர்த்தே பட்டைய கிளப்பியிருக்காரு.. ரெண்டு பேருமே தசாவதாரம் கமலை கொஞ்சம் நியாபகப்படுத்தறாங்க Slang, body language and கண்ணை உருட்டி பேசறதுல..
அந்த 2nd Hero வா வர்ற பையனோட பேர் தெரியல, ஆனா அந்த Track and அவரோட மனசாட்சியா வர்ற பசங்கனு செம ரகளையான portion அது.. ஆனா அவ்ளோ silly ஆன Track அ வெச்சு Interval ல பயங்கர சீரியசா ஒரு விஷயம் பேசினது Brilliant writing.. படத்துல அப்டி காமெடி, Sentiment, Politics னு நம்மள ஆச்சரியப்படுத்தின ஏகப்பட்ட moments இருக்கு.. சும்மா வெறும் Moments ஐ வெச்சு மட்டுமே ரொப்பாம உருப்படியான ரைட்டிங்குக்கு நடுவுல அதெல்லாம் Organic ஆ வந்து உட்காரும்போது பார்க்க அவ்ளோ மனநிறைவா இருக்கு..
Editing, Cinematography, Sounds, @bharathsankar12 music னு technically it was really good.. Keerthiswaran, Raja Karuppasamy, Rishikanth னு Production ஆ @MythriOfficial is giving some really good talents to the industry!! 👌
Performance ல சில Metre issues, Setup க்கு எடுத்துக்கிட்ட time and அந்த 2 scenes, 2nd half ல இருக்கற Repetition of jokes, கொஞ்சம் Overstuffing ஆ Feel ஆகற Screenplay, Predictable டிவிஸ்ட்க்கு ரொம்ப delayed ஆ arrive ஆகறதுனு முதல் படத்துக்கு உண்டான சில குறைகள் இருந்தாலும் இதோட நிறைகளை compare பண்றப்ப அது Negotiable தான்..
தனி தனி moment ஆ ஒரு 4-5 moments நல்லா இருந்தாலே படத்தை காப்பாத்திடலாம்னு Bare minimum க்கு settle ஆகற ஒரு சூழல்ல, உண்மைலயே Sincere ஆ Writing, Direction ல நிறைய Efforts போட்டு, இவ்ளோ Wholesome ஆன, Heartfelt ஆன, நல்ல படம் கொடுத்துருக்காரு இந்த இயக்குனர் தன் முதல் படத்துலயே.. நிச்சயம் இந்த படம் உங்களை ஏமாற்றாது.. தயவுசெய்து தியேட்டர்ல போயி மிஸ் பண்ணாம பாருங்க..
வாழ்ந்த வாழ்க்கைக்கு பொருத்தமா அமையுற பாடல்கள் எல்லா நாயகனுக்கும் அமையுறதில்ல...
ஆனா கேப்டனுக்கு அவரோட பல பாடல்கள் மகுடம் சூடும்...
அதுவும் இந்த பாட்டு எப்போ கேட்டாலும் கண் கலங்க வைக்கும் 😓❤️
'மொத ராத்திரி' படத்தோட தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சாலும், படத்தைப் பார்த்ததுக்கப்புறம் இதுதான் சரியான தலைப்புன்னு தோணுச்சு...
குலதெய்வ வழிபாட்டுல ஆரம்பிச்சு, கண்மூடித்தனமான காதலின் எதார்த்தத்தையும், குடும்ப உறவுகளுக்குள்ள நடக்கும் அலப்பறைகளையும் காட்டியிருக்கும் விதம் வேற லெவல்... 👌🏻👌🏻👌🏻
படத்தில் நடித்த அனைவருக்கும்... குறிப்பா இயக்குநருக்கும் மற்றும் @MythriOfficial and team-க்கு எனது அன்பான வாழ்த்துகள்.
#படம் நிச்சயம் வெற்றிபெறும். 👍
#MythriTamil03
@MythriOfficial #RajaKaruppasamy @iam_rishikanth #AnishmaAnilkumar @bharathsankar12@TSeries@Ags_production
விஷால் - எங்கே தடுமாறியது இந்த பயணம்?
செல்லமே படத்தில் லைட்டாக ஆரம்பித்த விஷால், சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி என தொடர்ந்து ஹிட் கொடுத்து, ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் promising action heroes-ல் ஒருவராக வளர்ந்தார்.
அதற்குப் பிறகு சில தடுமாற்றங்கள் வந்தாலும், பாண்டியநாடு மூலம் மீண்டும் எழுந்தார். பின்னர் துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை போன்ற quality படங்களை கொடுத்து, இன்னும் நல்ல கதைகளைத் தேர்வு செய்யக் கூடிய நடிகர் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.
ஆனால் அதன் பிறகு வந்த படங்களில், அந்த consistencyயை காண்பது மிகவும் கடினமாகிவிட்டது. பல படங்கள் average அல்லது below-average என்ற நிலையிலேயே நின்றுவிட்டன.
அதிலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு, விஷாலை திரையில் பார்க்கும்போதும் சரி, வெளியே அவர் பேசுவதைக் கேட்கும்போதும் சரி, ஏதோ ஒரு artificiality இருப்பது போல எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.
குறிப்பாக துப்பறிவாளன் 2 தொடர்பான பிரச்சனைகளுக்குப் பிறகு, அவரே இயக்குநராக களமிறங்கிய விஷயம் கூட, ஒரு கட்டத்தில் serious-ஆக எடுத்துக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியது.
மார்க் ஆண்டனி மிகப்பெரிய வெற்றி பெற்றது உண்மை. ஆனால் அந்தப் படத்தின் success-ல் S. J. Suryah-வின் performance மற்றும் Adhik Ravichandran-ன் direction மிகப்பெரிய காரணங்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இப்போது மகுடம் trailer பார்த்தபோதே எனக்கு வந்த முதல் feeling - இந்தப் படத்தை skip பண்ணிடலாமோ? என்பது தான்.
ஒரு காலத்தில் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, பாண்டியநாடு, துப்பறிவாளன், இரும்புத்திரை என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஷால், இன்று Tier 3 Heroes உடன் போட்டியில் இருக்கிறார்.
அந்த விஷாலை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்பதுதான் உண்மையான ஆசை.
பிரச்சனை talent-ல் இல்லை. Choice-ல் தான் இருக்கிறது.
ஒரு நல்ல script-ஐ தேர்வு செய்து, egoவை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு strong director-ன் vision-ஐ நம்பி நடித்தால், விஷாலால் இன்னும் ஒரு பெரிய comeback கொடுக்க முடியும்.
சுள்ளான் கடந்து வரும் பாதை:
SWOT Analysis.
* அறிமுக படத்தில் இருந்து ஹாட்ரிக் ஹிட் தந்து.. தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.
* சுள்ளான் படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார்.
* தென்னிந்திய ப்ரூஸ் லீ எனும் பட்டம் வேறு தந்து கொண்டார்.
* வை திஸ் கொலவெறி பாடலால் இந்திய அளவில் பிரபலமானார்.
* உலக மகா சமூக கருத்துகளை கொண்ட இப்பாடலை தந்த இவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2011 இல் நேரில் அழைத்து பாராட்டிய காமடியும் நடந்தது.
* பொல்லாதவன், ஆடுகளம், அசுரனில் நடித்து பெயர் வாங்கினார்.
* படிக்காதவன், மாப்பிள்ளை, பரட்டை என தலீவரின் பட டைட்டில்களில் நடித்தார்.
* தலீவர் போல இவரும் ஒரு சங்கிதான்.
* ஒரு கட்டத்தில் வெள்ளை ஜிப்பா, ருத்ராட்சம் என கெட்டப்பை மாற்றி.. இமயமலை பாபா, பாஜக பாசம் என மாறினார் தலீவர்.
* இவரும் வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறினார்.
* காலா, கபாலி மூலம் தலித் மக்கள் மீது பாசம் உள்ளது போல வேசம் கட்டினார் தலீவர்.
* கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேசம் கட்டினார்.
* 'ஏன் சார் நாங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா?' என இவர் பேசியது ட்ரோல் மெட்டீரியலானது.
* இட்லிகடை படத்தில் குலத்தொழில் செய்வதே சரி எனும் இந்துத்வா பிற்போக்கு கொள்கையை புகுத்தினார்.
* அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர்.
* ஆனால் திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
* பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யும் நடன ஆசிரியை கலா.. தேசிய விருது நடுவர் என்பது முக்கியமான பாய்ண்ட்.
* இவரது தந்தையும், எல்டர் ப்ரோவும் இந்துத்வா ஆதரவாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.
* இவரது குலதெய்வம் கருப்பசாமி. நம் மாநில கிராமத்து தெய்வத்தின் பெயரை சொல்லாமல்....
..... மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் 'ஓம் நமச்சிவாயா' என இவர் சொல்வதன் அஜண்டா உங்களுக்கு தெரிந்ததே.
* இந்த தேர்தலில் விஜய் தோற்றிருந்தால்.. இந்த சுள்ளான், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
* ஆனால் விஜய் ஜெயித்தபிறகு... இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள்.
* அதனால்தான் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார் சுள்ளான்.
* இவருக்கு பின்னால் நிற்கிறது காவிக்கட்சி.
* மாமனாரின் 'ஆன்மீக ஆட்சி' அமைக்கும் கனவை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தயாராகி விட்டார் சுள்ளான்.
* யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால்... அதைவிட கேவலம் இருக்க முடியாது.
* ஓம் கருப்பசாமி. மானமுள்ள தமிழர்கள் உஷாராக இருங்க சாமி.
Check first two comments.
#ஜனநாயகன் தலைவரின் கடைசி ஆட்டம் 😢🙏
நன்றி அண்ணா... எல்லாவற்றிற்கும் நன்றி!
நாளைக்கு தியேட்டர் கதவு திறக்கும்போது எப்போதும் இருக்குற அந்த கொண்டாட்டத்தோட சேர்த்து, உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு உடையும் உணர்வும் இருக்கு.
இனி புதுப் படம் வராது, ஃபர்ஸ்ட் லுக் வராது, டீசர்/டிரெய்லர் கவுண்ட்டவுன் இருக்காது, தியேட்டர்ல உங்க இன்ட்ரோ சீனுக்கு அந்த ஆரவாரம் இருக்காது... இதை நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு.😢
எங்க குழந்தைப் பருவம், எங்க வாலிப பருவம்னு எங்க வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டத்துலயும் நீங்க ஒரு பகுதியா இருந்திருக்கீங்க. 'ஜனநாயகன்' உங்களோட கடைசிப் படமா இருக்கலாம்... ஆனா எங்க மனசுல நீங்க கொடுத்த நினைவுகளுக்கு என்றுமே முடிவே இல்லை.🙏
சினிமா உங்களை எவ்வளவு தூரம் கொண்டாடியதோ, அதைவிட அதிகமா நாங்க உங்களை எங்க குடும்பத்து ஆளா நேசிச்சிருக்கோம்.😢❤️
ஒரு நடிகனா நீங்க எங்களுக்குக் கொடுத்த அளப்பரிய மகிழ்ச்சிக்கு கோடி நன்றிகள் அண்ணா! திரையில் உங்க கடைசி ஆட்டத்தைப் பார்க்கக் காத்திருக்கிறோம்... வழியனுப்ப கனத்த இதயத்தோடு! 😢❤️
@actorvijay Love u and Miss u so much na 😢😢 ❤️❤️❤️
News Update | இருக்கு.. ஆனா இல்ல..!
முதலமைச்சர் விஜயின் ‘ஜனநாயகன்’ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், இணையதளத்தில் டிக்கெட்டுகள் இருப்பதாக காண்பித்தாலும் புக் செய்ய முடியாமல் ரசிகர்கள் திணறல்
Jananayagan | Booking Failed
#Jananayagan#Ticketbooking#CMVijay
15 years of #DeivaThirumagal ❤️
A timeless masterpiece that celebrated the purest form of love—a father’s unconditional bond with his daughter.
#ChiyaanVikram delivered one of Tamil cinema’s most emotionally powerful performances, touching millions of hearts with his unforgettable portrayal of Krishna
#15YearsofDeivaThirumagal
@chiyaan #ALVijay @gvprakash@MsAnushkaShetty@Amala_ams@chiyaanCVF@sooriaruna
#AnbeDiana Director #Parielavazhagan Recent:
I've completed directing AnbeDiana, and the film is set to release on July 17.
Next, I'll be acting in a film directed by another filmmaker, and that project is also expected to release within this year.
At the same time, I'm writing the story for my next directorial. The film is set against the backdrop of Tiruvannamalai, and it's a story that's very close to my heart.
After this, I also plan to become a producer, and the groundwork for that is currently in progress.
நேற்று 13-ஆம் நாள்!
பலரும் பேசினார்கள். பேசியவர்களில் சிலர் நான் ஏன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை எனக் கேட்டனர். என் வார்த்தைகளை ஒரு ஓரமாக மிக சோகமாக ஒரு solo வயலின் இசைத்துக் கொண்டுதான் இருந்தது என நான் அவர்களிடம் சொல்லவில்லை!!!!
CM விஜய் அவர்கள் 15 வருடத்திற்கு முன்பு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக கண்டன போராடத்தில் கர்ஜித்த
வார்த்தைகள்🔥🔥
அவரு நேர CM ஆகிட்டார் என்று சொல்லும் மனிதர்களுக்கு இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்