நம் தேசத்தின் அதிக மக்கள் தொகை ஒரு பெரும் சவாலாக இருந்தாலும், குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட 33% பசுமைப் பரப்பை பராமரிக்க நாம் தீவிரமாக முயற்சிக்க வேண்டும். இதை அடைவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, மரம் சார்ந்த விவசாயத்தை மிகப்பெரிய அளவில் ஊக்குவிப்பது. உயர்ந்து வரும் வெப்பநிலையால் பயமுறுத்தப்படும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க இது மிகவும் அவசியமானது. -சத்குரு
பூமியின் மேல்பரப்பு வெப்பத்தை குறைக்க, நிலத்தைப் பசுமையான நிழலின் கீழ் கொண்டுவருவது மிகவும் அவசியம். பூமியை குளிர்விக்க வேறு வழியே இல்லை. ஒவ்வொரு சதுர அடி பசுமைப் போர்வையும், வெப்பநிலையின் உச்சங்களைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கும். இந்தத் திசையில் நாம் முக்கியத்துவம் கொடுத்து நம் முயற்சிகளை அதிகரிக்க வேண்டிய நேரம் இது. மரம் சார்ந்த விவசாயமே இதற்கான சிறந்த வழி. - சத்குரு
People who are bursting with life do not need a purpose to live. Life is a purpose unto itself. It is too enormous, intricate, and fantastic to need any other purpose.
#SadhguruWisdom
தவெக MLA முஸ்தபா இந்துமததை (சனாதனத்தை) ஒழிக்க தான் நாங்க களத்திற்கு வந்துள்ளோம் என இன்று கூறியுள்ளார்.
இதே இஸ்லாமை ஒழிப்பேன் என்று ஒரு இந்து சொன்னானா இங்கே சும்மா இருக்குமா சமூகம்?
இன்னைக்கு மொத்த இந்தியாவிற்கும் இந்த தவெக MLA பேசினது சென்று சேரவேண்டும்...
சட்டபேரவையில் TVK சபாநாயகர் பைபில் படிக்கிறான் - இன்னொரு TVK MLA இஸ்லாமியரான முஸ்தபா வச்சு விஜய் இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேட்டி கொடுக்கிறான்.
டேய் முஸ்தபா - எங்கே பண்ணி பாருடா... செருப்போட நீ எங்கே இருக்கேனு தேடி மக்கள் வருவார்கள்...
92 years, countless melodies, and a voice that stirred the hearts of millions! The fragrance of what Asha Bhosle offered to the world will live on. -Sg
ஈஷா யோக மையத்தை தரிசிக்க வந்திருந்த ஸ்ரீ பாலரிஷி விஷ்வசிரசினி அவர்கள்.
பாலரிஷி பீடம், பிரவாகா அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ பால ரிஷி விஷ்வ சிரசினி அவர்கள் ஈஷா யோக மையம் வந்திருந்து தியானலிங்கம் லிங்கபைரவி ஆதியோகி காலபைரவர் தரிசனம் செய்து, ஈஷாவில் நிகழ்ந்த காரைக்கால் அம்மையார் குருபூஜை திருவிழாவிலும் கலந்து கொண்டு மகிழ்ந்தார்.
குப்பைகளை உரமாக மாற்றுங்கள்!!
கர்மா புத்தக அறிமுக விழாவின் நிறைவு பகுதியில் வழக்கறிஞர் சுமதி அவர்கள், துன்பங்களையும் வாழ்க்கை சூழல்களையும் கையாள்வதன் மூலம் நாம் சேர்த்துக் கொள்ளும் கர்மாவை பற்றி கர்மா புத்தகத்தில் உள்ள விளக்கங்களுடன் எடுத்து உரைக்கிறார். இறுதியாக மஹாகவி பாரதி பாடிய பாடலை மேற்கோள் காட்டி கர்மாவை பற்றி தன்னுடைய புரிதலை விளக்கி நிறைவு செய்தார்.
முழு வீடியோவை பார்க்க
https://t.co/0aU2BwpHdi
#Karma #KarmaBook #Sadhguru
Congratulations to all scientists and engineers who have worked for over two decades to achieve this milestone. The fast breeder reactor is critical to securing long-term clean & affordable energy for a surging Bharat. Most important to prioritize safe disposal of waste. Best wishes & blessings. -Sg
ராமரின் வாழ்க்கை, மனிதனாக இருப்பதின் மகத்தான சாத்தியத்தை காட்டுகிறது – எல்லா சோதனைகளையும் கடந்து அதற்கு மேல் உயர முடியும் என்று காட்டுகிறது.
#SadhguruQuotes#குருவாசகம்