GVM did not make Kamal and Jyo stroll through the city of New York day and night and have them fall in love whilst Manjal Veyil plays in the background for you to say this.
@kirubaakaran@claudeai@Lovable@DhanHQ Can we download based on strike prices? Cause last i checked dhan provides data based on atm. you can't download strike price based ohlc.
Ews was implemented in 2019.
The constitutional amendment enabled states to implement economic based reservations. It did not MANDATE the states to implement it. It was OPTIONAL. TN chose to opt out in 2019 itself. #NEET was compulsory.
An engineer died and was accidentally sent to hell instead of heaven.
He got to work and fixed the A/C and things cooled down quickly.
The moving walkway motor was jammed so he unjammed it.
The TV was grainy and unclear.
He repaired the connection to the satellite dish and now pulled in hundreds of high def channels.
One day God decided to look down on Hell to see how his grand design as working out and noticed everyone was happy and enjoying umbrella drinks. He phoned Satan and said, “What the hell’s going on in Hell?”
Satan replied, "Things are great down here since you sent us that engineer."
"What? An engineer? I never would have sent you one of those, that must have been a mistake. Send him back up right this minute,” demanded God.
"No way!” Satan snorted. “We’re going to keep our engineer. We like this guy."
“If you don't send him to me immediately I'll sue!" God shouted.
The devil laughed long and heartily and then said, “Really? Where are YOU going to get a lawyer?”
If Umar Khalid and others deserve jail, then all of you deserve water logging, broken roads, collapsing bridges, unemployment, tainted petrol, corruption, pollution, and everything else you complain about. Everything.
தன்னோட சர்விஸ் முழுக்க லஞ்சத்துல திளைச்சு அர���ாங்கத்தோட எல்லா மானியத்தையும் அனுபவிச்சு தன் பிள்ளைகளை வெளிநாட்டுல செட்டில் பண்ணி ரிட்டயர்ட் ஆனா ஒரு ஏ கிரேட் ஆபிசர்ட உங்க பென்சன் எவ்வளவுனு கேட்டா 82000னு சொல்லுவாங்க. எந்த பொருளாதார தேவையும் இல்லாம சும்மா பங்களா வீட்ல ஏசிய போட்டு மல்லாக்க படுத்துருக்க ஒருத்தருக்கு டெய்லி அரசாங்கம் 2500ருபா தூக்கி குடுக்குது.ஆனா இந்த துப்புறவு பணியாளர்கள் சம்பளத்தை ஏற்கனவே குடுத்துட்டு இருந்ததுல இருந்து 5000ருபா குறைச்சு குடுத்துட்டு அதையும் பேச்சுவார்த்தைனு இழுத்தடிச்சுட்டு இருக்காங்க.
தான் பெறாத பிள்ளைக்கு யாராவது தாய்பால் க���டுத்தா இது தான் தாய்மையின் மேண்மைனு பயர் விடுவாங்க.தான் பெறாத பிள்ளையோட சீய் அள்ளி போட யாருமே தயாரா இருக்க மாட்டாங்க,ஒருசிலர் தவிர்க்கமுடியாத சூழல்ல செய்வாங்க.ஆனா ஒரு தெருவுல 50 டஸ்பின் வெளிய வைச்சா அதுல 30ல டைபர் இருக்கும்.அதுவும் முறையா பேக் பண்ணி வைச்சிருக்க மாட்டாங்க.பேஸ்கட் பால் மேட்ச்ல கோல் ப���டுற மாதிரி வீட்ல எதாவது ஒரு மூலைல இருந்து டஸ்பின்ன நோக்கி எறிஞ்சுருப்பாங்க.இவங்க ஆதையும் வெரும் கையால எடுத்து பிரிச்சு போட்டு எடுத்துட்டு போகனும் .இந்த வேலைக்கு நடுல டீ வடை சாப்பிட்டு லஞ்ச் சாப்ட்டு இதே வேலைய கண்டிநியூ வேற பண்ணணும்.
25000பேசிக் பே இருக்க குருப்4க்கு பலவருசம் மாங்கு மாங்குனு படிப்பாங்க,ஆனா யாரும் 50000குடுத்தாலும் இந்த வேலைய செய்ய முன்வரமாட்டாங்க. இவங்க இந்த வேலைய தேர்ந்தெடுக்கலை,இந்த வேலை தான் இவங்களை தேர்ந்தெடுத்துருக்கு.
அங்காடிதெரு படத்துல வேலைக்கு ஆள் எடுக்குறப்ப அப்பன் இல்லாத நிறைய அக்கா தங்கச்சி இருக்கவங்களா பாத்து எடுக்க சொல்லுவான் ஜவுளிகடை மேனேஜர்.அப்ப தான் உழைப்பு சுரண்டலுக்கு எதிரா குரல் குடுக்கமாட்டான்.எவ்வளவு வேனும்னாலும் கசக்கி பிழிஞ்சுக்கலாம்னு நினைப்பாங்க.துப்புறவு வேலைக்கு வர்ற பெண்களோட பயோடேட்டாலாம் ஒரே மாதிரி தான் இருக்கும் ,ஒன்னு ��ாஸ்மார்க்ல புருசனை தொலைச்சுருப்பாங்க இல்லனா தொலைச்சுட்டு இருப்பாங்க.வேற எந்த பொருளாதார சப்போர்ட்டும் இல்லாது மாசம் பிறந்தா அக்கவுண்ட்ல ஏறுற நிலையான சம்பளத்தை மனசுல வைச்சுட்டு தான் இந்த வேலைய ஏத்துக்குறாங்க.காண்டிராக்ட் ஒரு லேபருக்கு இவ்வளவுனு முன்னமே அரசாங்கத்துட்ட வாங்கி அதுல இருந்து தலைக்கு 5000பிடிச்சுட்டு சம்பளமா தருவாங்க. அரசு அந்தவேலைக்காக செலவிட நினைக்குற தொகையை விட குறைவா தான் வேலை பாக்குறவங்களுக்கு போய் சேறும்.இதுவே அபத்தம் தான். பெண் உரிமை,விடுதலை,முன்னேற்றம் இது எல்லாத்துக்கும் இந்த வேலைய அரசே ஏற்று நடத்துனாலே போதும்.மோனோபோலியா வேற எந்த துறைல இருந்தாலும் பணம் கோடில கொட்டும்,நல்ல மரியாதை கிடைக்கும்,பலநூற்றாண்டா துப்புறவு பணியாளர்களா குறிப்பிட்ட ஆட்கள் மட்டும் தான் மோனோபோலியா இருக்காங்க,ஆனா அவங்களுக்கு அதுக்கான ஊதியமோ,மரியாதை���ோ என்னைக்குமே கிடைச்சது இல்ல.
அவங்களோட நியாயமான கோரிக்கைய ஏற்று தினமு��் சந்தோசமா மனநிறைவோட வேலைக்கு கிளம்பி வர்ற மாதிரியான ஊதியத்தை கொடுக்க வேண்டியது அரசோட கடமை...
This UPSC-prep cult needs to be dismantled & destroyed. Complete sociopaths with zero idea of how india runs outside of their 24*7 rote study room end up governing the public.
The more an average Indian talks the more you realise how little they know what the terms like war, death, killing, attack, escalation, justice, terrorism, avenge, revenge, civilian, casuality, etc. mean and imply.