மதுரை அழகர்கோவிலில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் ரமேஷ் அவர்கள் @RameshOffcl, அரசு விதிகளுக்கு உட்பட்டு, பணியாளர்கள் நலனை கருத்தில் கொள்ளும் ஒப்பந்தக்காரிடம் இவர்களை மாற்றி அமர்த்த உத்தரவிடார்
ஒருத்தன் AI la விளையாட்டுக்கு பண்ண Edit aa உண்மைன்னு நம்பி National media la இருந்து local media வரைக்கும் போட்ருக்கானுங்க
அந்த பையன் கழுவி ஊத்தறான்....நல்லா இருக்குடா journalism 🤦♂️
"Mukhtar has now been remanded to judicial custody. Despite having over 20 cases against him, no serious action was taken earlier. This time, he has been arrested and remanded in a non-bailable case. The law is finally taking its course."
Thank you @CTR_Nirmalkumar avl.
Hon @CMOTamilnadu
And the entire team of police 🙏 @tnpoliceoffl
காலையில் இருந்து சாயந்திரம் வரை முதலமைச்சர் ஆபீஸில் பணியில் இருப்பதை 27 வருடமாக நான் கேள்விப்பட்டதே இல்லை 👑💪
- ரங்கராஜ் பாண்டே
#தமிழகவெற்றிக்கழகம் | #TVKVijayHQ
டைம் கொடுக்க ஸ்டாலின் யாரு.?
சுடல என்ன ஜனாதிபதியா 🙄டைம் கொடுக்க..!🤣
விஜய் சொல் வீரன் அல்ல செயல் வீரன்..!🔥
ஒரு மாதத்தில் மக்கள் மனதில் இடம்பெற்ற #TVKVijay 🇪🇸 ஆட்சி.!