இன்று (19-05-2020) கழக தலைவர் #தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊராடங்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கழக தீர்மானக்குழு துணைத்தலைவர் திரு சுப.த.#திவாகரன்MA அவர்கள் 400 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கினார்.
@mkstalin@Udhaystalin
கழக தலைவர் அவர்களின் ஆணைக்கினங்க இன்று எங்கள் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதிக்குட்பட்ட சோழந்தூர் பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் கழக தீர்மானக்குழு துணைத்தலைவர் சுப.த.திவாகரன் அவர்கள் வழங்கினார்.
கழக தலைவர் அவர்களின் ஆணைக்கினங்க இன்று எங்கள் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொக��திக்குட்பட்ட RSமங்கலம் பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் கழக தீர்மானக்குழு துணைத்தலைவர் சுப.த.திவாகரன் அவர்கள் வழங்கினார்.