தலைவர் கலைஞர் -
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
மீண்டு வருவோம் ...!
மீண்டும் வருவோம் ...!
அநீதி வீழும் அறம் வெல்லும்!
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing@dmk_youthwing
“தலைவர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள்”
அன்றும் இன்றும் என்றென்றும் இவ்உலகையும் எங்களையும் ஆளும் ராஜா ராஜா சோழனே,,,
திருக்குவளை கண்டெடுத்த சித்திரமே,
அஞ்சுக தாயின் அற்புதமே, உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம், 🙏🙏
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing@dmk_youthwing
இன்று பிறந்தநாள் காணும் கழக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அக்கா #kanimozhikarunanidhiofficial
அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,🎂💐🖤❤️💐 @CMOTamilnadu@KanimozhiDMK@arivalayam