அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK
டிக்கெட்டுக்கு காசு வாங்கிய தனியார் பேருந்து நடத்துநர்.. த.வெ.கவினர் அதிர்ச்சி. இது திமுக சதி என புலம்பல்!
தினசரி வாழ்வில் நடக்கக்கூடிய அரசியல், சமூக நடைமுறைகளை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவரை போன்ற நபர்கள்தான் த.வெ.கவை ஆதரித்துள்ளனர். இவர்களை எதிர்த்து நாம் அரசியல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
#TVKFails
“எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும் இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி.” -முத்தமிழறிஞர் கலைஞர்
#Kalaignar103#KalaignarForever#கலைஞர்103
எம்ஜிஆர் ஆட்சி, காமராஜர் ஆட்சினு சொல்றாங்களே... கலைஞர் ஆட்சினு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க?
ஏன்னா, கலைஞர் ஆட்சில நிறைய வேலை செய்யணும்!
#KalaignarForever#Kalaignar103
ஏழை எளிய பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் போக்குவரத்துக்கு வாய்ப்பு இல்லாமல் கல்வியை விட்டு விலகுவதை தடுக்க 25.07.1996-ல் இலவச பஸ் பாஸ் திட்டத்தினை செயல்படுத்தியவர் தலைவர் கலைஞர்!
#KalaignarForever
நம் தாய் தமிழ்நாட்டைக் காக்க அனைத்து தரப்பு மக்களும் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#TNvsNDA
இந்தத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் இடையிலான போராட்டம். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க நாம் வெற்றி பெற வேண்டும்
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள்
#TNvsNDA