சிவகாசி நாடார் குரூப்ல அந்த அம்மாவுக்கு அமைச்சரானதற்கு பயர் விட்டுட்டு இருந்தாங்க.. அந்த அம்மா நாடார் இல்லடா நாயுடுடா அப்படின்னு ஒரு குரூப் சொன்னதும் அவ்வளவு பதிவையும் அழிச்சிட்டு இருக்காங்க.. funny guys
Digital War, Social media influence இவை எவற்றாலும் தி.மு.க. தோற்கவில்லை. அவற்றில் தி.மு.க.வும் சிறப்பாகவே செயல்பட்டது. நன்றாகக் கவனித்துத் தான் சொல்கிறேன். தமிழ்நாட்டின் இயல்பாக இருக்கும் கதாநாயக வழிபாடே தோல்விக்கு முக்கியக் காரணம். (EVM மும் ஒரு காரணம்)
இந்து மதம், இந்துக் கடவுளர்கள், ஜாதி, குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், அவை தொடர்பான கதைகள் போன்றவை இந்தக் கதாநாயக வழிபாட்டின் அடிப்படையான காரணங்கள்.
இந்து மதத்தையும், ஜாதியையும், ஆணாதிக்கத்தையும், இவற்றைக் காப்பாற்றும் குல தெய்வங்களையும் நம்பி வாழும் தமிழ் மக்கள் - தங்களது அன்றாட வாழ்வில் செய்துவரும் பல காட்டுமிராண்டித் தனங்களில் ஒரு 10 சதவீதத்தைக்கூட இன்னும் விஜய் இரசிகர்களை செய்துவிடவில்லை.
விஜய் இரசிகர்கள் ஒரு கற்பனையை நம்பி வெறும் ஓட்டு மட்டும் தான் போட்டார்கள். ஜாதி, மதம் எனும் கற்பனைகளை நம்பி சக மனிதர்களையே கொல்வதும், ஒடுக்குவதும், ஒதுக்குவதும் அவைதான் நியாயம், அதுவே தர்மம் என்றும் வாழ்வதுமான ஒரு சமுதாயத்தில் விஜய் இயல்பாக, எளிதாகத் தலைவனாக முடியும்.
நாளை தனுஷோ, சூர்யாவோ, பிரதீப் ரங்கனாதனோ, கயாடு லோகரோ கூட தமிழ்நாட்டின் முதல்வர்களாக வரமுடியும்.
விஜய் இரசிகர்கள் சமூகப்பொறுப்பு அற்றவர்கள் தான். அதேசமயம் அந்தத் தற்குறிகளை உருவாக்குவது இந்துச் சமுதாயம் தான்.
இந்த நிலை மாற வேண்டும் என்றால், தற்குறிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் இந்து மதம், ஜாதி, ஆணாதிக்கம் அவற்றைக் காக்கும் குல தெய்வம், கிராம தெய்வம், அவை தொடர்பான கதைகள், புராணங்கள் அனைத்தும் அழியவேண்டும்.
அதற்கு பெரியார் எனும் அழிவு வேலைக்காரன் வேண்டும். பெரியார் தான் ஆயுதம். பெரியாரியல் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்த உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் களமாட இருப்பதை வரவேற்கிறோம்.
சண்டைக்குப் புறப்படு தோழா! சனாதனத்தோடு சண்டை செய் தோழா! உனக்குத் துணையாக பெரியாரியம் இருக்கும்! நாங்கள் இருப்போம்!
@SFDravidians@Dravidarthalam
This was DMKs election to lose .
Over confidence , arrogance and the abusive nature of IT wing are the major cause for their loss.
I hope they will come back stronger !
தவெக தரப்பு இவ்வளவு காத்திரமாக திட்டமிட்டு சமூக வலைத்தளம் மூலமாக ஒரு மூளைச்சலவை செய்யும் வரை மற்ற கட்சிகள் , குறிப்பாக திமுக IT wing என்ன செய்து கொண்டிருந்தார்கள் என சில நண்பர்கள் கேட்கிறார்கள் .
இவர்கள் திமுக IT wing என்றால் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட , எதிர் பிரச்சாதத்தை அவதானித்து அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் குழு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . நான் அறிந்த மாவட்ட IT wing பொறுப்பாளர்களுக்கு social media பற்றிய எந்த தொழில் நுட்ப அறிவோ , அல்லது இந்த தலைமுறையை எட்டும் அளவுக்கு பதிவுகளை உருவாக்கும் திறமையை விடுங்க , நாலு வரி சொந்தமாக எழுதும் அரசியல் அறிவோ கிடையாது . இவர்கள் செய்வதெல்லாம் மேலே பெரியார் , அண்ணா , கலைஞர் ஸ்டாம்பு சைசில் ,ஸ்டாலின் உதயநிதி பெரிய சைசில் , அப்புறம் அந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கொஞ்சம் சின்ன சைசில் , கீழே இவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு டெம்ப்ளேட் டிசைன் பண்ண ஒரு ஆள் வைத்திருக்கிறார்கள் . ஸ்டாலினோ , உதயநிதியோ அவங்க ஊருக்கு வரும் போது அதுல “திராவிடமே வருக!” , “ சின்னவரே வருக” ண்ணு போட்டு நிரப்பி வாங்கி அதை போஸ்ட் செய்வார்கள் . இது தான் IT wing பணி , இது தான் கழகப்பணி !
ஸ்டாலின் தொடரட்டும் னு வாக்கு கேட்டு. அந்தக்கட்சித்தொண்டர்களின் உழைப்பில் சீட்டுகளை ஜெயித்தவர்களிடம் ரிசல்ட் வந்து 4 நாட்களில் எல்லாம் ஆதரவு கேட்பது அயோக்கியத்தனம். அதை நியாயப்படுத்துவது கேவலம்.
என்னவோ தமிழ்நாடேTVK பின்னாடி வந்துட்டுங்கற மாதிரி narrative செட் பண்ணிட்டு இருக்கீங்க…
அவ்ளோ scene எல்லாம் இல்ல உங்களுக்கு…
சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் வாக்களித்தவர்கள் 4.93 கோடி பேர்.அதில் TVKக்கு வாக்களித்தவர்கள் 1.72 கோடி பேர்.
அப்படின்னா,
4.93 - 1.72 = 3.21
அப்போ, மீதி இருக்கும் 3.21 கோடி பேரு TVK வேணாம்,
மற்ற கட்சி வேணும் அப்படின்னு ஓட்டு போட்டு இருக்காங்க.
TVKக்கு ஆதரவாக 34.9%
TVKக்கு எதிராக அல்லது பிற கட்சிகளுக்கு 65.1% 🫡
தமிழகத்தில் வாக்குரிமை இருக்கும் ஒரு சாதாரண வாக்காளராக கேட்கிறேன்...
ஆட்சி அமைக்கவே இவ்வளவு கஷ்டப்படும் நீங்க
ஐந்து வருடம் ஒரு நிலையான ஆட்சியை எப்படி தர முடியும்...
Abuse செய்யாமல்
பதில் சொல்லுங்க பார்ப்போம்
🤷♂️🤷♂️
இந்த சிறுவன் பேசுவதை கவனியுங்கள்.விஜய் சிஎம்மா உக்கார்ந்தா உங்களை முடித்துவிடுவாராம்.ஒரு சிறுவன் ஒரு அரசியல் தலைவரை பார்த்து பொதுவெளியில் பேசும் பேச்சா இது? குழந்தைகளுக்காக காலை உணவு திட்டம் முதற்கொண்டு பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டியவர் ஸ்டாலின்.அது சென்று சேராமல் இத்தகைய வெறுப்புணர்வை இந்த சிறுவனுக்கு ஊட்டியது எது?விஜய் முதல்வர் ஆவது தாமதப்படுவது ஸ்டாலினால் அல்ல அது கூட்டணி கட்சிகளின் முடிவால்.இவன் அதற்கும் ஸ்டாலின்தான் காரணம் என நினைக்க வைத்தது எது?இவர்களின் பெற்றவர்களுக்கு இப்படி வெறுப்பு ரீல் போடுவதால் எங்கிருந்து பணம் வருகிறது என்பதை விசாரிக்க வேண்டும்.இன்ஸ்டா ரீல் போடுவது வீட்டிலிருந்தே செய்யும் ஒரு குடிசைத்தொழில் போல் மாறி உள்ளது. அதை வைத்து ஒரு நல்லாட்சிக்கு எதிராகவே வெறுப்பை விதைத்து சாதித்துள்ளனர். https://t.co/YkQzOSWDPE
தேர்தலுக்கு முன்பு இவனுக பண்ண அதே டெக்னிக்
இன்ஸ்டா ல இருக்க உள்ளூர் வெளியூர் புளுத்திங்கள வச்சு எவ்ளோடா அண்ணாவ அடிப்பீங்கனு அழவச்சு மக்களை Brainwash பண்றது ,
விஜய் எதற்கும் பேசமாட்டான் இவளுகள வச்சு அழது சாதிப்பான் ..
Wake up Makkale .. Usaaarr
@itisprashanth@TVKVijayHQ மதசார்புனா என்னடா கொஞ்சம் சொல்லேன்.
பாமக ஜாதி கட்சினா, விசிக என்ன?
முஸ்லீம் லீக் கட்சி மதசார்பற்ற கட்சி, ஆனா பாஜக மதவாத கட்சியாடா, பரதேசிகளா
தேசிய ஊடகங்கள் தமிழக மக்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது ,
விஜய் மக்களை டிஜிட்டல் மோசடியால் ஏமாற்றி ஓட்டளிக்க வைத்ததை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .
அதிமுக கூட்டணியில் இல்லை பாஜக கூட்டணியில் இருக்கிறோம் என்று ஆயிரம் முறையாவது சொல்லியிருப்பார் தினகரன். அவரது எம்எல்ஏவை கடத்தியதன் மூலம் பாஜகவுடன் கூட்டணி தவெகவுக்கு ஓகே.
கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்படி அந்த கூட்டணியில் தொடர்வார்கள்?! பார்க்கலாம்.
அதே தொகுதியில், 15 வருசமா MLA-வா இருக்கான். 5 வருசமா மந்திரி. பல்லாயிரக் கணக்கான கோடியில் தமிழ்நாடு முழுக்க சொத்து பத்து. வெளிநாட்டு படிப்பு. வேலை. கோடி கோடியாய் பணம்.
இத்தனை இருந்தும் தொகுதிக்கு நெறையா செய்ய முடியும்ன்னு நெனச்சேன். முடிலன்னு ஒப்பாரி வச்சிருக்கான்னா, இவன் எவ்ளோ பெரிய ஃபிராடுப்பயலா இருப்பான்னு பாருங்க.
இத்தனை இருந்தும் வெட்கமில்லாமல் அழுகிறான் இந்த மானெங்கெட்டவன்.
ஆனாலும் இவன் ஒப்பாரி வச்சித் தேம்பித் தேம்பி அழுகிறத பார்க்க பார்க்க பரவசமாய் இருக்கு. இந்த ஃபிராடுப் பயலைத் தோற்கடித்து இவனின் திமிர் புத்தியை அடக்குங்கள் மதுரை மத்தி தொகுதி மக்களே.
ஒரே மாசத்தில அழ வச்சிருக்கார் மனுஷன். சுந்தர் சி மட்டும் ஜெயிச்சிட்டா தியாகராஜன் வெளிநாட்டுக்கே ஓடிருவான்.
நீலிக் கண்ணீர் 🥰🥰🥰
போலிக் கண்ணீர் 🥰🥰🥰
Well said. So called Main stream / National Media is highly biased on language , if speaking in English is normal in English channel , the same logic holds good for Tamil .
Hypocrites exposed.
These “raastra bhaasa” people, almost all of the states, live off the taxes of the “regional” south Indian states.
“Raastra bhaasa” people should learn Kannada, Tamil, Malayalam and Telugu because all these “raastra bhaasees” come to south for work. https://t.co/GhGiWoFh25