#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
#BattleForTheStates | Region-wise Seat Projection:
DMK alliance leads with 44.9%, AIADMK+ at 38.5%, says Agni News Services. MK Stalin holds the highest CM influence in the state.
Other regional parties and TVK projections - WATCH to know.
@JamwalNews18 | #Elections#DMK#AIADMK #SeatProjection #AgniNews
அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்.
Held a review meeting today to assess the possible impact of the ongoing US - Iran conflict on Tamil Nadu and to chart the necessary response measures.
I have written to the Hon'ble @PMOIndia urging the Union Government to ensure the safety of Tamils living across the affected Gulf countries and to safeguard the welfare of Tamil Nadu fishermen who are currently stranded in the region.
I have also emphasised that the Union Government must ensure that the LPG Cylinder shortage arising from this conflict does not affect the public, commercial establishments, or MSME industries in Tamil Nadu. I have further urged that all necessary alternative arrangements be made for restaurants affected by commercial gas cylinder shortage and that the additional power required be secured and supplied.
#LPGCylinder
கடந்த 5 ஆண்டு காலத்தில் எனக்கும் என் மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கிறேன். இனியும் உழைக்க காத்திருக்கிறேன். நாளை நாங்கள் அமைக்கப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN #TNAssembly
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் LOADING 2.0 நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பேருரையாற்ற உள்ளார், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.
இவ்விழாவில் பங்கேற்க வருகை தரும் கழகத்தின் போர்வாள்களே வருக..வருக என அன்புடன் வரவேற்கிறோம்!
#Loading2Point0
#DMK4TN
The #hate, #prejudice, #stereotyping, #Mistrust etc On the political class stems from the lack of BASIC knowledge of #Governance & resulting INABILITY of our citizens to QUESTION our #ElectedRepresentatives !
Governance / Law Making is taught to 4th-6th graders across the globe !
பேரறிஞர் அண்ணா, தன் தம்பிகளின் துணையுடன் உருவாக்கிய தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தின் பிரதிநிதிகள் நாம் என்பதில், பெருமை கொள்வோம்! தமிழ்நாட்டின் உரிமைக் குரலை, எந்நாளும் ஓங்கி ஒலிப்போம், டெல்லியின் புதிய, பழைய அடிமைகளை விரட்டி அடிப்போம்!
#DMK4TN#வெல்வோம்_ஒன்றாக
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கிகணக்கில் வரவு வைத்து அனைவரையும் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு பெண்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
மக்கள் தேவைகளை உணர்ந்து உடனுக்குடன் நிறைவேற்றும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
வங்கிக்கணக்குகளில் ஒரே நாளில் ₹5000 வரவு வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களுக்கு கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்!
#ஸ்டாலின்_தொடரட்டும்