@KasthuriShankar@TVKVijayHQ@TVKHQITWingOffl Hearing all these with all patience, from a public, is great. Normally, we even would get tired of hearing these complaints. Hope he would take action.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்
#CMJosephVijay
Party fund என்ற பெயரில் கொள்ளையடித்தது உண்மையா இல்லையா?. அதைத்தானே இந்த டீம்காவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரம் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, கவர்மெண்ட் ஊழல் செய்யும் என்று முதல்வர் சொன்னதாகக் கூறுவது என்ன ரகம்?.
டீம்கா ஊழல் செய்து அடித்ததுபோல நாங்களும் ஊரை அடித்து உலையில் போட மாட்டோம். முறையற்ற வழியில் சென்ற பணம், இனி அரசுக்கே முறையாக வந்து சேரும் வழியைப் பார்ப்போம் என்ற வகையில் சொன்னதை இந்த டீம்காவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரம், உயரத்தில் இருந்து ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியது போல
உளறுவது ஏன்?.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கின் விலை சொல்லும் இதுபோன்ற டீம்காவின் அரசியல் அறிவாளிகள் பட்டியல் இந்த ஒன்றோடு மட்டும் நிற்கவில்லை. மேலே இருந்து கீழே வரை மெகா பட்டியலாக நீளவே செய்கிறது.பேன் பிடித்தவர்கள்தான் தலையைச் சொரிந்து கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தனர். இதுபோன்ற பென்(PEN) பிடித்தவர்கள் இப்போது டீம்காவுக்காக ரீல் சுற்றுகின்றனர்.
நம் வெற்றித் தலைவர் சொல்வதை வேண்டுமென்றே இதுபோன்று மடைமாற்றும் புத்திசாலிகளை என்ன சொல்ல?.
எனவே, இதுபோன்ற டீம்காவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களுக்கு மொழிப் புரிதலுக்கான மூளையின் செயல்பாட்டில் பிரச்சனை என்றால் உரிய மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டு வந்தாவது டீம்காவுக்காகப் பேசலாம்.
அதை விட்டுவிட்டு, இப்படி மூளையைக் கழற்றி எறிந்துவிட்டு,
உளறிக் கொட்டி டீம்காவின் காலரைக்கால் பெயரையும் கழுமரத்தில் ஏற்ற வேண்டாம். ஏற்கனவே இதுபோன்ற மொழியியல் அறிஞர்கள் யூட்யூபிலும், டிவி விவாதங்களிலும் உளறிக் கொட்டியதால்தான் கொளத்தூரே குட்டிக்கரணம் போட்டது.
நான் டீம்கா டீம்கா என்று சொல்லவும் துணிவில்லாமல் பத்திரிகையாளர் போர்வையில் பதுங்குவதே பக்கா மோசடியன்றி வேறென்ன?.