ஜானேஷ்குமார் நினைத்தல் ஒரு ஒட்டு கூட சேர்க்கவும் முடியாது நீக்கவும் முடியாது என்பது எதிர்கட்சியில் இருக்கும் ஏதாவது முட்டாள் களுக்கு தெரியுமா? இல்லை 24x7 நேரம்மும் டிவியில் விவாதிக்கும் கூமுட்டைகளுக்காவது தெரியுமா? ஒரு ஓட்டு நீக்க வேண்டும் என்றாலும் சேர்க்க வேண்டும் என்றாலும் Blo என்கிறவர் (Booth LeveLe offlicer) வாக்குசாவடி அ��ிகாரி யால் தான் முடியும். அதுவும் அவர் நம்முடைய வீடு தேடி வந்து, ஆராய்ந்து, அதற்கும் மேலாக அங்கீகரிக்க பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அனைத்து வாக்கு சாவடிகளிலும் தேர்தல் கமிஷனால் நியமிக்கபட்ட அந்தந்த அரசியல் கட்சிகளை சார்ந்த BLA 2 என்கிற Booth LeveLe Agent என்கிற நபர் ஒருவர் இருப்பார் அவர்களையும் தொடர்பு கொண்டு விசாரித்து தான் ஒருவரை நீக்க வோ சேர்க்க வோ செய்ய முடியும். உண்மை இப்பட��� இருக்க, அரசியல் சாராத சாதாரண மக்களுக்க இந்த விஷயம் பெரியாதக தெரியாது என்பதால் ஜானேஷ்குமார் ஓட்டை திருடிவிட்டாட்ர் என பொய் பேசி திரிகின்றன மனநிலை பாதிக்க பட்ட ஒரு கூட்டம்.
இன்னிக்கி தீபம் ஏற்ற முடியாதது ஹிந்து அமைப்புகளோட தோல்வின்னு மட்டும் நினைக்காதீங்க திராவிடியா பசங்களா.
இது ஒரு புனித வேள்வியின் இனிய துவக்கம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீபம் ஏற்றாமல் ஓயாது எங்கள் தாகம்.
வெற்றி வேல்! வீர வேல்!
@itisaarun மக்கள் வரிப்பணத்தை பெற்று கொண்டு இந்து சனாதனத்தை ஒழிப்போம் என்று துணை முதல்வர் கூறுவதும் அதே மேடையில் இஅ துறை அமைச்சர் வேடிக்கை பார்ப்பதும் மத நல்லிணக்கத்தை எப்படி அரசு பேணும் என்ற சந்தேகம் பெரும்பான்மை இந்து மக்களின் கேள்வி
தென் சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பணிகளையும் செய்து முடித்து விட்டு தற்போது ஓய்வு எடுக்க லண்டன் மாநகரில் உல்லாச வாழ்க்கையில் இருக்கும்.. தமிழச்சி தங்கபாண்டியன் MP
அவர்களுக்கு ��ரு வாழ்த்து தெரிவிக்கலாமே பிரெண்ட்ஸ் ....