காதல் ஜோடி மரண விவகாரத்தில் வெளியான புதிய ஆடியோ.. உடல்களை உடனே அடக்கம் செய்ய அறிவுரை.. திருமாவளவனுடன் விசிக நிர்வாகி பேசும் ஆடியோ வெளியீடு..!
Thirumavalavan Audio | Mayiladuthurai Love Issue |
#Newstamil24x7#Mayiladuthurai#VCK#Thirumavalavan
@rajinikshtriyan நீங்க சொன்ன எல்லாத்தையும் கொலைக்கு பதிலா நடத்திருந்தா யாரு எதிர்த்து கேட்டிருக்க போறா?
பொதுவா இங்க கொலைக்கான காரணத்திற்கும் நீங்க சொன்ன எதுக்கும் எப்பவுமே சம்பந்தம் இருந்தது இல்லை. எல்லாம் தாழ்த்தபட்டவனை எப்படி என்னோட மகன், தங்கை காதலிக்கலாம் என்று தான்.. இது தான் பிரச்சினை.
விஷ்ணு விஷால் வர்ச்சுவல் வாரியர்ஸை ஒரு மயிராகக் கூட மதிக்கல😆😆
அவங்கதான் சோஷியல் மீடியாவில் பெரிய கிங்குன்னு சுத்திட்டு இருந்தாங்க. ஆனா, ஒரே மூவ்ல அப்படி வச்சு செஞ்சுட்டாரே! ஹாட்ஸ் ஆஃப்
#TVKVijay#tvkfails#TVKVijayFails
Respected government
OF Tamilnadu
Your sattasabai meeting reach is amazing
C M sirs speech has been dubbed in to Telugu by some fans in A I, I think in all South languages, Telugu is going viral
Good to see people’s interest shift from their regular serials to sattasabai