நடிகரை பார்க்க வந்து உயிரிழந்தவர்கள் என்பது நிச்சயம் கொடுமை.வருந்தத்தக்கது.
இனி இப்படி யாரும் இறக்கக்கூடாது. நஷ்ட ஈடு தரட்டும்.
அரசு வேலை எதற்கு? ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அரசு வேலைக்காக வயது போய்விடுமே என காத்திருக்கிறார்கள்.அவர்களது தகுதிக்கும் சீனியாரிட்டிக்கும் அரசு மரியாதை தரவேண்டும்.
கூச்சமே இல்லையா மிஸ்டர் நிர்மல் குமார் ?
உங்கள் சொந்த துறையில், அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கி ஊழல் செய்ததாக, உங்கள் கட்சியின் (நீங்கள் தற்போது இருக்கும் கட்சியின்) பெண் வழக்கறிஞர் வழக்கு தொடுத்துள்ளார்.
அதற்கு பதில் சொல்லாமல், ஊழல் இல்லை என்று Drama போட வெட்கமாக இல்லையா ?
”நான் தவறு செய்யாதவன்
பொய் வழக்கு போட்டு என்னை அடக்கமுடியாது” - காவல்துறை வாகனத்திலிருந்து ஆவேசமாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
#AnithaRadhakrishnan | #DMK | #Arrest | #Police | #TVK
pressuring me to resign from my MLA post.
They even told me they would pay me whatever amount I wanted.
I will not succumb to any pressure
I will stand firm and face this with courage.
I will always remain in the DMK
Anitha R. Radhakrishnan
வன்னியரசு தன்னருகில் வந்து பேசியவரை, “தள்ளி நில்லு” என ஒருவித அருவெறுப்பான முகபாவனையுடன் சொல்கிறார்.
திருமாவளவன் ஆணவ கொலை சம்பவத்தில் “அரசியல் ரீதியாக ஆதரவு தர முடியாது” என ஆளுங்கட்சியான தவெகவை பாதுகாக்கும் எண்ணத்தோடு பேசுகிறார்.
இவர்கள் கொள்கை வழி நடப்பவர்கள், இவர்களை விமர்சிக்க கூடாதுன்னு நடுநிலைநக்கிகள் பாடம் நடத்துவார்கள்.
வன்னியரசும், திருமாவளவனும் மனிதப்புனிதர்கள்னு பிம்பம் கட்டுறதை நம்பி ஏமாறாமல், அவர்களும் அரசியலில் இருப்பவர்கள், #சோபா கொடுத்தால் வாயை வாடகைக்கு விடுபவர்கள்னு அனைவரும் டீல் செய்யவும்.🙏🙏
#WATCH | “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று என் MLA பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்”
-த��முக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #DMK | #TVK | #TVKVijay