நாம ஒரு விஷயத்தை பலமா அடிச்சு சண்ட போட்டுகிட்டு இருந்தப்ப நம்ம கவனத்தை திசை திருப்ப வந்தவர்கள் தான் இந்த மகேந்திரன் மற்றும் லாரன்ஸ்🧐🙄😏
இப்ப அந்த விஷயத்தை மறந்துட்டோம்
இந்த தவெக காரனுங்க பெரிய தப்ப மறைக்க ஏதாவது ஒரு கிறுக்கன இறக்கி விடுறானுங்க😡😡😡
★ இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு
★ இந்தியாவிலயே 42% பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு
★ இந்தியாவிலயே GER நாட்டின் சராசரியை விட அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு
நிதி ஆயோக் கூட்டத்தில் மார்தட்டி பேசினார் தவெக தலைவர்
திமுக எனும் ரதம் 🔥🔥
வெற்றியோ தோல்வியோ நடுநிலையாக, உண்மையின் நேர்முகமாக கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது நாம் தமிழர் கட்சி..🔥🔥🔥
பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பது நாம் தமிழர் கட்சி தான் ஆனால் அந்த கட்சியை புறக்கணிப்பது தான் ஊடகங்களில் வேலை..
#seeman4tn#ntk
#empalam
#pondicherry
18 வயசு ஆனாஒரு கேரளம் பொண்ணு கரூர் விஷயத்தை பத்தி தெளிவா பேசுது 👌👌
30000 பேர் வந்த போதும் கூட ஒழுங்கா பாக்க தெரியாதவன் எப்படி 8 கோடி மக்களுக்கு பாதுகாப்பு குடுப்பான்னு
அவனை போயி நம்பி TN
மக்கள் vote போட்டீங்க😭😭
அந்த அம்மா: மின் துறை அமைச்சர் நெகுநாத் ஆ..😂😂😂
தவெக தற்குறி: அவர் அமைச்சர் மரியாதையா பேசு..😡😡😡
அந்த அம்மா: நம்ம அமைச்சர் நான் பேசுறேன் நீ மூடிட்டு இரு 🤣🤣🤣
தவெக தற்குறி: நீ பேசுனது எல்லாம் போதும் 😀😀😀😀
Daily oru தடவை அண்ணன் நடிச்ச சுறா படம் பாருங்க... அண்ணன் அதுல Cute ah இருப்பாரு.. எல்லா பிரச்சனையும் சரி ஆயிடும் 😂😂😂
#route_mafia #vulgar_warriors #TVKFails #Sofa_Model
அமைதியா இருங்கமா.. பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்டை வந்த மாதிரி..
அடுத்து பெண்கள் கரண்ட் பிரச்சனைகாக.....
"மின்சாரபூவே" படையும்
ஆண்களுக்கு "மின்சாரகண்ணா"
படையும் வரப்போகுது🔥
ஒரு பதவிக்கு 27 லட்சம் அப்படின்னா என்ன அர்த்தம்?
அந்தப் பதவிக்கு வந்தா அதவிட நாலு மடங்கு சம்பாதிக்கலாம்...
யாரு கிட்ட இருந்து சம்பாதிப்பாங்க??
வேற யாரு...... அண்ணே அழகா இருக்காருன்னு ஓட்டு போட்டியே உன் பணம் தான் போகப் போகுது 🤣🤣🤣