கரூர் தொகுதி பொறுப்பாளராக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட அண்ணன்
@sidique_dmk அவர்களுக்கு கரூர் மாவட்டம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி அன்பு அண்ணா @V_Senthilbalaji 🙏❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் உத்தரவின்படி,
மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது வாழ்த்துக்களுடன்,
மீண்டும் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கரூர் மண்ணின் மைந்தர், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்..
தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை...
என்னை
தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு
வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்..
@Udhaystalin
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்
தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!
ஒரு ரூபாய் கூட நிதி கொடுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசைக் கண்டித்து கரூர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூடிய செந்தில்பாலாஜி அவர்களின் திமுக படை.
#UnfairBudget4TN