பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு குறித்த ஆழமான ஆலோசனைகளுக்குப் பிறகு மாணவர் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும்.
I've written to @PMOIndia urging him to cancel the conduct of NEET and all other national level entrance exams, keeping in mind the safety of the students, as the reasons for cancelling the class XII board exams are equally applicable to entrance exams as well.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் #Donate2TNCMPRF-க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் நன்றி கூறினேன்.
காலத்தினாற் செய்த உதவியை தமிழ்நாடு மறவாது.
தமிழ் போல் வாழ்க!
This #WorldEnvironmentDay, let us take a pledge to plant more trees, adapt to eco-friendly habits, appreciate what nature does for us, and make our planet a greener place for the next generation. This is a cause that is close to my heart.
#12thExam#12thPublicExam#AnbilMaheshPoyyamozhi நீட் எழுத விரும்புவோர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தலாம். மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை குறித்துத் தெரியாமல் கருத்துச் சொல்வது கடினம். ஒன்றிய அரசு எப்படி அதை வழங்கப் போகிறது என்று தெரிந்த பின் முடிவெடுப்பது நலமாக இருக்கும்.