@THE_INDRA_KUMAR வாழ்த்துகள். குறுகிய காலத்தில் அனைவரையும் கவனிக்க வைத்து விட்டீர்கள். பங்கேற்பாளர்கள் வாயடைத்துப் போவதைப்பார்க்கையில் தொலைக்காட்சி விவாதம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது உங்கள் விவாதம்.
@JuniorVikatan இப்படித்தான் அனைவருக்கும் உரிமைத்தொகை என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அரசியல் செய்தார்கள்.ஒரே நாளில் 50 செமீ மழை 5900கிலோமீட்டர் விஸ்தீரணத்தில் பெய்யும் போது உலகின் எந்தவொரு தலைசிறந்த கட்டமைப்பும் ஈடுகொடுக்க முடியாது.8 செமீக்கான மழைநீர் வடிகால்தான் இது. இயற்கை பேரிடருக்கானதில்லை
@thatsTamil ஜே-வை கன்னி மேரியாக சித்தரித்த, மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்த அதிமுக கிருஸ்தவ சமூகத்தினருக்கு என்ன செய்தது? திமுக என்ன செய்யவில்லை???!!!
@skpkaruna@THE_INDRA_KUMAR மிகத் திறமையாக தரவுகளுடன் பேசுகிறார். கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகம் அவரது ஆழமான ஹோம் வொர்க்கிற்கு சாட்சி. ஸ்ரீராம் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் "சும்மா அடிச்சுட்டுப் போகாதீங்க" என்று கூக்குரலிடத்தான் முடிந்தது. வெல்டன் இந்திரக்குமார்.Keep it up.