#Thangalaan-க்காக #ChiyaanVikram போட்ட உழைப்பை பார்த்த பிறகு, தேசிய விருது கிடைத்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும்.
ஆனாலும் ரசிகர்களின் பாராட்டுதான் அவருக்கான மிகப்பெரிய விருது. ❤️👏
இந்த வாரம் OTT-ல semma lineup.
Malayalam audience-ku #Kuttakkar, #Khalifa… Tamil audience-ku #Mandaadi.
அவங்க side wow na, நம்ம side mass one and only #Soori.
Weekend watchlist ready.
#Mandaadi Theatre le piruchu menjitu now on Netflix le vandruku
Nerayae favourite scene le boat accident scene apo avlo paraparanu irukum unmae ene nu therinchutu ande fight suma therikum.
Wonderful movie don't miss it.
#AnbilAvan
Gopi Prasanna-oda BGM தான் படத்துக்கு நல்ல strength. குறிப்பா action scenes வரும்போது அந்த score vera level-ah elevate பண்ணுது.
Hill station visuals-க்கு music நல்ல feel aagudhu.Overall music definitely big plus.
Wonderful movie don't Miss it.
#Premalu ல ஒரு அழகான feel-good அனுபவத்தை கொடுத்தவர், #BethlehemKudumbaUnit ல வந்து இன்னொரு விதமான emotional satisfaction-ஐ கொடுத்திருக்காரு.
சினிமா ஏன் இவ்வளவு special-ன்னு சில நேரம் இப்படியான தருணங்கள்தான் ஞாபகப்படுத்தும்.
1/4
Audience response sollum #Baththa padam epdinu. here the sample, padam vera level. Adhum inde manushan @VijaySethuOffl na ene madiri actingu paa inum idhe pola padam panu na.
#VijaySethupathi
#Mandaadi success journey-ல இன்னொரு beautiful moment.
#Suriya sir-oda wishes entire team-க்கும் கிடைத்திருக்கு.
#Soori-யோட performance முதல் whole team-oda effort வரை audience & industry-ல இருந்து தொடர்ந்து appreciation வர்றது semma.
Now #Mandaadi is entering its 4th week.
Top 4 of 3rd Monday BMS ticket sales in Kollywood holding strong among the biggies.
Comedy-ல ஆரம்பிச்ச Soori… இன்று இப்படியொரு theatrical pull உருவாக்கியிருக்காரு.
டோரதி படத்திற்கு 51 மதிப்பெண் வழங்கிய ஆனந்த விகடன்.
கலாச்சாரத்தை காக்கும் திரௌபதி படத்துக்கு 29 மார்க் கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்துக்கு 51 மார்க்.
கலாச்சாரத்தை சீரழிக்கும் படங்களை பாராட்ட ஆனந்த விகடனுக்கு வெளிநாட்டு NGOக்களிடம் இருந்து நிதி வருகிறது 😝
#Sigma 🎬🔥
Jason Sanjay-oda first filmle a good start! Stylish visuals, commercial elements & engaging narration நல்லா work ஆகியிருக்கு. பெருசா bore moments இல்ல.
Sundeep Kishan performance நல்லா இருக்கு, Thaman BGM இன்னொரு plus!
Overall-a good theatrical watch.
⭐ 3.5/5
#VijaySethupathi-oda biggest strength அவரோட acting மட்டும் இல்ல… எந்த கதையை எப்போது choose பண்ணணும்னு தெரிஞ்ச script selection!
அதனால தான் ஒவ்வொரு படத்துலயும் அவரை புதுசா பார்க்க முடிகிறது, #Baththa liyum kalaki irukaru positive response everywhere.
₹140 CRORES! 💥🏆 #Mandaadi
இந்த milestone-க்கு பிறகும் bookings peak-ல போயிட்டு இருக்கு,#Soori-யோட market எவ்வளவு strong-aa வளர்ந்திருக்கு என்பதுக்கு இதுவே proof.
#SK & #Dhanush range-ல box-office numbers-ஐ touch பண்ணும் அளவுக்கு ivarode journey next level-க்கு போயிருக்கு.
#VijaySethupathi-க்கு ஒரு particular templateன்னு எதுவுமே கிடையாது!
ஒரு படத்துல சிரிக்க வைப்பாரு… இன்னொரு படத்துல emotional-aa connect பண்ணுவாரு… அடுத்த படத்துல வேற ஒரு shade-ல surprise பண்ணிடுவாரு.
இப்போ #Baththa-ல என்ன புதுசா கொண்டு வரப்போறாருன்னு பார்க்கவே ஆர்வமா இருக்கு.
#MeesayaMurukku2-ல வந்த #GaanaGang-ஐ இப்போ புதிய talents-க்கு ஒரு platform-aa மாற்றி, ஒவ்வொரு வருடமும் 3 பேரை அறிமுகப்படுத்துறது semma.
தான் முன்னேறி நின்னுடாம, கூட இருக்குற திறமைகளையும் கைபிடிச்சு மேல கூட்டிட்டு போறாரு @hiphoptamizha 👏
#HipHopTamizha
இந்த படத்துல ஒரு வசனம் வரும்
"ஊர் க*ண்டார*லிங்க என்ன சொல்றாங்கனு யோசிக்காத உன் மனசுக்கு எது சரினு படுதோ அத பண்னு"!
அதே மாதிரி தான் Online அதிமேதாவிகள் பேச்சலாம் கேக்காம Theatre போய் பாருங்க படம் அவ்வளோ நல்லா இருக்கு!
Dorothy - அழகியல்❤️
#Mandaadi
Theatre ticket sales-ல கூட last week releases-ஐ விட strong-aa perform பண்ணிட்டு இருக்கு.
Soori-oda mass transformation + powerful performances + sea backdrop… audience response semma strong.
“₹150 Cr போகுமா?”ன்னு பேச வைக்கும் அளவுக்கு momentum இருக்கு!
#Soori