#திராவிட கட்சியை போல் #தவெக விலும் #தேவேந்திர_குல
வேளாளர்-க்கு #ஒரே_ஒரு#அமைச்சர் பதவி தான்.
தவெக- 7 MLA
கம்யூ ஆதரவு -2 MLA
அதிமுக அதிருப்தி -2 MLA.
11 MLA இருந்தும் ஒரே அமைச்சர் தான்.
எம் மக்களுக்கும் காலம் வரும்,அரசியல் விழிப்புணர்வும் அடைவார்கள் @TVKVijayHQ
இது தான் சமூக நீதியே? @CMOTamilnadu
திண்டுக்கல்,கரூர் மாவட்டத்தில் தலா ஒருவர் மட்டுமே #தவெக வில் வெற்றி பெற்றுள்ளார்கள் அவர்களுக்கு அமைச்சர் பதவி இல்லை.
காரணம் இருவரும்
#தேவேந்திர_குல_வேளாளர் போல.
மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் பதவி முக்கியத்துவம் கொடுக்க கூட மனமில்லை போல ,
@CMOTamilnadu#மானாமதுரை ஆகாஷ் கொலை.#CBI விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால்
தேவேந்திர குல வேளாளர்கள் தேர்தலை #புறக்கணிப்போம். (அல்லது)
30 ஆண்டுக்கு பிறகு 14,000 Vote வித்தியத்தில் திமுக #மானாமதுரை-ல் வென்றது.
இந்த தேர்தலில் நிச்சயமாக #தோற்கடிப்போம்.