அன்று வடுகர்கள் பாண்டியர்களை வீழ்த்தி
பாளையங்களை கொடுத்து
மண்ணின் மாந்தர்களை அடிமைகளாக வைத்தது போல்
இன்று திமுக தொடங்கி நாதக உட்பட அதே குற்றபரம்பரைக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள்
என்ன சமத்துவம்,சமூகநீதினு திமுகவும் தமிழனு நாதகவும் பெயரளவில் மட்டுமே வித்தியாசம்.அரசியல் பழகு
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர்கள் புறக்கணிப்பு.!
சமூகநீதி புரட்டல் வாதிகளை இனியாவது புரிந்து கொள்வார்களா?
நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் காலியாகும் இடங்களை நிரப்ப திமுக 3 இடங்களுக்கும், ஆதரவு கட்சிக்கு ஒரு இடத்தையும் விட்டுக் கொடுத்து தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்பாளர்களில் ஒருவர் கிறித்தவர் வழக்கறிஞர், இன்னொருவர் இஸ்லாமியக் கவிஞர், மற்றொருவர் கட்சி மாவட்டச் செயலாளர். வெளிப்படையாகவே இஸ்லாமிய - கிறித்தவ வாக்கு வங்கியைக் குறி வைத்து திமுக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அவர்கள் வெற்றி பெறுவார்கள்; வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மூச்சுக்கு முன்னூறு முறை சமூக நீதி பேசும் திமுக மதத்தைச் சார்ந்தே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதே தவிர, இதில் சமூக நீதி எங்கே பிரதிபலிக்கிறது? கண்ணை மூடிக்கொண்டு தேர்தல் நேரத்தில் கட்டவிழ்த்துவிடப்படும் ஏமாற்று விளம்பரங்களுக்கு இரையாகி லட்சக்கணக்கில் திமுகவிற்கு வாக்குகளை அள்ளிக் கொடுக்கும் தமிழ் மண்ணின் பூர்வ குடி மக்களான கோடான கோடி தேவேந்திர குல வேளாளர்கள் இதுபோன்று எளிதாக வெற்றி பெற்றுச் சென்று தங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் முக்கிய தருணங்களில் ஒலிப்பதில் கை கழுவப்படுகிறார்கள்; முற்றாக ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை இனியாவது புரிந்து கொள்வார்களா.?
தங்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் மேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்; கடந்த 20 வருடங்களாக தேவேந்திரகுல வேளாளர்களுக்கு மேலவையில் வாய்ப்பு வழங்கவில்லை என்பதை இம்மிகப் பெரும் இச்சமூகம் இப்போதாவது புரிந்து கொள்ளுமா? வருங்காலங்களிலாவது சமூகநீதி புரட்டல் வாதிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதை தேவேந்திரகுல வேளாளர்கள் சிந்திப்பார்களா?
அஇஅதிமுக தனக்கு உள்ள இரண்டு வாய்ப்புகளை யாருக்குக் கொடுக்கிறார்கள்; எப்படி சமூக நீதியைக் கையாளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
என்றென்றும் தேவேந்திர குல வேளாளர்களின் குரலாக ஓங்கி ஒலிப்பது புதிய தமிழகம் மட்டுமே என்பதை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
28.05.2025
மறைந்த தலைவர்களின் புகைப்படத்தை பேனராக வைப்பது, ஆடைகளில் அச்சிடுவது
அவர்களது நினைவு நாட்களில் கூடி குதூகளிப்பதோடு நம் அரசியல் முடிந்துவிட்டதாக நினைத்தால்
எப்படி பட்டியல் வெளியேற்றம் சாத்தியமாகும் தேவேந்திர குல வேளாளர் இளைஞர்களே?
- @DrShyamKK அவர்கள்
https://t.co/J3hqI4iseA
காலனி என்பது குடியிருப்புப் பகுதி என்பது தான் பொருள், அது எப்படி தீண்டாமையின் அடையாளமாக மாறியதோ… அது போலத் தான் SC, தலித் என்று சாதிகளைத் தொகுத்து வைத்திருப்பதும்.
தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் கேட்டபோது, பெயர் மாறினால் முன்னேற்றம் வந்துவிடுமா என்று கேட்டார்கள்… காலனி என்று பெயர் மாறிவிட்டால் அங்கு சிமெண்ட் சாலைகளும், மாடிவீடுகளும் வந்துவிடுமா?
Schedule Caste என்ற ஆங்கில சொற்றொடரைக் கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து ‘ ஆதி திராவிடர் பிரிவு’ என்று மடத்தனமாக மொழிபெயர்த்தனர். வழக்கத்தில் ‘தலித்’ , ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்று சொற்களே பயன்படுத்தப்பட்டது.
என்று புதிய தமிழகம் கட்சி பட்டியல் வெளியேற்றம் கேட்கத் துவங்கியதோ அப்பாதிருந்து தான் பட்டியல் சாதிகள் என்று சொல் புழக்கத்தில் வரத் துவங்கியது.
நாங்கள் கேட்கும்போது கொச்சைப் படுத்துவது, தத்திகள் 10 ஆண்டுகள் தாமதமாக வந்து புரட்சி செய்வதைப் போல நாடகமாடுவது.
தமிழகமெங்கும் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தீவிர சுற்றுப்பயணம்!
புதிய தமிழகம் கட்சி 7-வது மாநில மாநாடு
2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை !
முதற்கட்டமாக ஏப்ரல் 30 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், ஆலந்தாவில் துவங்குகிறார்.!
‘தேவேந்திர குல வேளாளர்’ பெயரை மோசடியாக பயன்படுத்தி பாஜக போலி விளம்பரம்…
இதுபோன்று சாதி பெயரை பயன்படுத்தி வெட்டி சுய விளம்பரம் செய்தால் கடுமையான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும்.
பட்டியல் வெளியேற்றத்துடன் கூடிய பெயர் மாற்றத்தை கேட்டால்,பெயரை மட்டும் மாற்றிவிட்டு
நாங்கள் பரிந்துரைத்தோம் என்று அதிமுகவும்,நாங்கள்தான் பெயரை மாற்றிக்கொடுத்தோம் என்று பாஜகவும்
எம்மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய தீவிரம் காட்டினார்களே தவிற,எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை!
இனவெறி கொள் தமிழா💪
இனப் பற்று என்பது எல்லா தேசிய இனத்திற்கும் இருக்கின்ற அடிப்படை உணர்வு தான் ஆனால் சொந்த தாய் நிலத்தில் எல்லா உரிமைகளையும் இழந்து நிற்கின்ற தமிழ் தேசிய இனத்திற்கு இனப்பற்று மட்டும் போதாது இழந்த உரிமைகளை மீட்டெடுக்க ஒவ்வொரு தமிழனும் இனவெறி கொள்ள வேண்டும்🐯🐟🏹
"எஸ்சி பட்டியலை விட்டு வெளியேற்ற வேண்டும்" என்கிற உங்களுடைய நியாயமான கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் *அமித்ஷா* புரிந்து கொண்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியிடம் அதிகாரம் இருக்கும் போதே,
*அந்த அதிகாரத்தை பயன்படுத்தி எஸ்சி பட்டியலை விட்டு வெளியேறி கொள்ளுங்கள்.*
@AmitShah@PMOIndia