One death.. Karnataka government didn't spare him irrespective being one of the biggest stars !! With 41...!
Stalin didn't even take basic action, deserve to loose
Go to @instagram and check @rajinikanth page you can see a new comment from TVK vijay’s abusers
Non stop
Check again tomorrow you will see again
24x7 @TheRoute is orchestrating this abuse on Rajini.
Shame no one is condemning this organised abuse.
#BREAKING | ஸ்டாலின் தாத்தா... எப்பவுமே தமிழ்நாடு முஸ்லீம்கள் எல்லாருமே உங்க பக்கம்தான் தாத்தா.. உங்க பேரன் யூனுஸ், நான் இருக்கேன் தாத்தா...
- திருச்சி விமான நிலையத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறுவன் பேசிய வீடியோ வைரல்!
#DMKForever#dmk_genz#GenZDMK#MKStalin #KalaignarSeithigal
சுயமரியாதைக்காக ம தி மு க முடிவெடுக்கும் - வைகோ
கூச்ச நாச்சம்னு மருந்துக்கு கூட இருக்காது போல . உதயசூரியன் சின்னதுல நின்ன வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு வேணும் 5 கோடி குடுங்க 10 கோடி குடுங்கன்னு தி மு க மாவட்ட செயலாளர்கள் கிட்ட மூணு மாதங்கள் முன்னால பிச்சையெடுத்த போது வராத சுயமரியாதை உணர்வு , பைய்யன் ஜெயிக்கணும்னு நேருவிடம் மண்டியிட்ட பொழுது வராத சுயமரியாதை உணர்வு இப்ப மட்டும் வந்துருச்சாம் , அதுல பாருங்க ஒருக்கால் ஸ்டாலின் ஜெயிச்சிருந்தா , திரும்பவும் அவர் வேட்டியில் சிந்திக்கிற டீ யை துடைச்சு விட கருப்பு துண்டோட கிளம்பியிருப்பார்
ப்ரோக்கர்கள் சூழ் உலகு
@shraraan@VineethaGov@svembu சரிப்பா, எழுதி கொடுக்கல.. இன்னாருக்கு தான் லஞ்சம் கொடுத்தேன், இந்த தேதியில் கொடுத்தேன், இவ்வளவு கொடுத்தேன் என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்க 😀😀
அடேய் எவ்ளோ தான்டா ஸ்டிக்கர் ஒட்டி வச்சு இருக்கீங்க
2022 மார்ச் 25 தமிழ்நாடு அரசு GO போட்டு 4 வருசமா இறைச்சி கொடுத்துட்டு இருக்கு
வாரத்துக்கு 5 முட்டை வீதம் மாதம் 20 முட்டை
புதன் கிழமை தோறும் என மாதம் 4 நாள் இறைச்சி - 2 வாரம் சிக்கன் & 2 வாரம் மட்டன்
TVK ஸ்டிக்கர் பாய்ஸ் 🤦
இந்த மாறி கோரிக்கைளா நீங்க இதுக்கு முன்னாடி வைக்கவே இல்லையேடா ??
பணம் எல்லாம் அமைச்சர் போகுதுனு சொன்னப்போ பொத்திட்டு இருந்தீங்க
இப்போ என்னடா அய்யோ , அம்மா
உங்களுக்கு பாவமே பார்க்க கூடாதுடா
ADMK ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு முறையும் முக்கிய திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், கருணாநிதியும் அதற்கு விதிவிலக்கல்ல. எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்.
எதுக்கு சொல்றேன்னா 🐿️ 🤣
#Tharkuris
The problem is, DMK cannot wait for the madness to fizzle out... because 100 more Sridhar Vembus will strengthen Vijay's ecosystem...
Every minute is time to act.
#WATCH | "தினமும் பாலியல் வன்கொடுமை.. என்ன நடவடிக்கை எடுத்தீங்க?"
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
#SunNews | #TNWomens | #Vijay | #TVK
1. மின்சார வாரியத்தில் 30 டு 40 சதவிகிதம் கமிசன் , ஆனா கமிசன் கொடுத்தவுங்க புகார் கொடுத்தா நடவடிக்கை எடுப்போம்( நிர்மல்!)-கமிசன் யார் யாருக்கு கொடுத்தா என்று சொல்லவேண்டிய இடத்தில இருக்கும் நிர்மல் மேற்படி பொத்தாம் பொதுவாக பேசுது!
2. அதே மின்சார துறையில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது -எல்லாம் விஞ்ஞான ரீதியில் வெளியே தெரியாதவாறு செய்திருக்கிறார்கள்-என்று சொல்வது நிர்மல் -ஆதாரம் இல்லாத எதுவும் பொத்தாம் பொதுவான பேச்சு தான்!
3. டாஸ்மாக் பார்ட்டி fund : ன்னு சட்டமன்றத்தில் பேசியது விஜய் , எந்த கட்சி க்கு fund யாருக்கு யாரை கொடுத்ததுன்னு சொல்லமாட்டுது அரசு!
4. தனியார் பள்ளிக்கூடம் விவகாரம் , லஞ்சம் கேட்டாங்கன்னு சங்கி வேம்பு சொல்லறார் ? யார் வாங்கினா ? இல்ல நீங்க கொடுத்தீங்களா ? இல்ல பேரை சொல்லணும்!
5. தொழிற்துறையில் பல தொழிற்சாலை ஆந்திராவுக்கு போயிட்டு கமிசன் கேட்டதால் என்று கீர்த்தனா சொல்லுது , ஆனா ஆந்திர அமைச்சர் ; தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு முதலீட்டார்களும் எங்களிடம் வரவில்லை மேலும் புகாரும் தெரிவித்ததில்லை என்று சொல்கிறார்!
6. கடந்த ஆட்சியில் உதயநிதிக்கும் ,சபரீசனுக்கும் எல்லா துறைகளில் இருந்து கமிஷன் போனது ஆளுக்கு 16 துறைகள் என்று பிரித்துக்கொண்டார்கள் என்று பேசுவது ஆதவ் -ஆனா ஆதாரம் இல்லையாம்!
யோவ் ஆட்சி நடத்துறீங்களா? இல்லை காமெடி ஷோ பண்ணுறீங்களா?
ஆதாரம் இருந்த வழக்கு போடணும் -சும்மா உதார் விடக்கூடாது!
என்ன Dialogue இது.. யாரு இப்படியெலாம் எழுதி கொடுக்கிறது?? @CTR_Nirmalkumar 😁😂
ஊழல் நடந்துள்ளது என்றால் , எப்படி நடந்துள்ளது என்று சொல்லவேண்டியது உங்கள் கடமை.
அதை விட்டுவிட்டு ஊழல் நடந்துள்ளது ஆனால் வெளியில் தெரியாது என்றால் அது எப்படி ஊழல் ஆகும்.? 😂😂
#DMK#TVKVijayFails