தெருவோர கடைகளில் ஆரோக்கியமான உணவு தயாரிக்க கடன் தரப்படும் ~ அமைச்சர் அருண்ராஜ்
கடன் தர்றதுக்கு பதிலா சீக்கிரம் அந்த 6சிலிண்டர தாங்கய்யா..10ரூவா கல்தோசைய 25ரூவாக்கு வித்துட்டுருக்கானுங்க..
கம்யூனிசத்துல இருந்த கடைசி நல்ல மனுசன்னா அது நல்லகண்ணுதான்..அவர் இறந்ததோட தமிழ்நாட்ல இருந்த கொஞ்சநஞ்ச கம்யூனிசமும் செத்துப்போச்சு.. காலைல ஒரு கட்சிட்ட காசு வாங்கிட்டு, மதியம் ஒரு கட்சில நுழையுற இவனுங்க எதுக்கு கொள்கை புடலங்காய் சுரைக்காய்னு Law பேசிட்டு திரியுறான்..