@bseshadri ஏண்டா கூமுட்டை இவ்வளவு எழுதினியே ஊழலுக்கு க தண்டிக்கப்பட்ட dmk தலைவர் யாரு?
ஆனா ஒரு பாப்பமா இருக்கு ஊழலுக்காண்டி தண்டிக்கப்பட்டு உள்ள போனது அதுக்கு ஒரு சுவாக சொல்லு🤡😂
Dei DMK baadu… My grandfather and grandmother were teachers even before DMK was started da .
My husband’s family came out of poverty as tea estate labourers only because of MGR and Jeyalalitha .
திரு @svembu சொல்வது போல் திமுக ஆட்சியில் அப்ரூவல் பெற காத்திருந்தார் என்பது உண்மைக்கு மாறான தகவலாக உள்ளது.
1. இவரின் Kalaivani Kalvi Maiyam என்பது ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் National Institute of Open Schooling வகையை சார்ந்தது. இதன் ஒப்புதல் அனைத்தும் ஒன்றிய அரசை சார்ந்து இருக்கும் போது எதற்காக திமுக அரசின் முடிவுக்கு காத்திருந்தார் என்று விளக்க வேண்டும்
2. இவருடைய கல்வி நிறுவனம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பின், இந்த தவெக அரசு வந்து என்ன அப்ரூவல் கொடுத்தார்கள் என்ற விளக்கமும் இல்லை.
3. இவர் சொல்வது போல் திமுக அரசு அப்ரூவல் கொடுக்காத பள்ளிக்கு கடந்த ஆண்டு 2025 செப்டம்பர் மாதம் ஒன்றிய கல்வி அமைச்சர் சென்று பார்வையிட்ட நிகழ்வும் நடந்துள்ளது என்பது முரணாக இருக்கிறது
இவர் போன்ற பாஜக ஆதரவாளர்கள் எல்லாம் திமுக அரசில் ஊழல் இருந்ததாகவும் அதை தவெக அரசு முற்றிலும் ஒழித்து விட்டது என்ற பிம்ப தோற்றத்தை உருவாக்கவே இது போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து வருகிறார்கள்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை அறிமுகமான நபரின் பள்ளிக்கு திமுக அரசில் லஞ்சம் கேட்டு இருந்தால் அவர்களால் இதை வைத்தே அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்து உள்ளே வைத்திருப்பார்கள்
மாற்றம் என்ற பெயரில் நம்மேல் திணிக்கப்பட்ட இந்த தவெக அரசு தமிழ்நாட்டின் சர்வலோக நிவாரணி என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள்
மக்களும் நம்புவார்கள் என்று எதிர்பார்ப்போம்.! வைப் செய்து வாழ பழகிக் கொள்வோம்.!
சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் வரும் திங்கட்கிழமை தவெக-வில் இணைய உள்ளார்.
திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறவுள்ள இணைப்பு விழாவில், தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. விஜய் அவர்கள் பங்கேற்கிறார்.