திமுக அரசு தேர்ந்தெடுத்த மாணவர்கள் .
கண்டிப்பா திமுக வாரிசுகளின் பிள்ளைகள் தான்.
அந்த மாணவர்களை வைத்து
தவெக அரசுக்கு, அமைச்சர் வன்னியரசுக்கு கெட்டப்பெயர்
ஏற்படுத்த துடிக்குது திமுக.
தேர்தல் வருதுனு மகளீர் உரிமை தொகையை முன்கூட்டியே வி���ுவித்த திமுக
ஏன் இம்மாணவர்களுக்கு செய்யல?
M.குமரன் படத்தில பி��காஷ்ராஜ் ரவிய பாத்து “டேய் குமரா…உனக்கு kick boxing தெரியுமாடா?”னு கேப்பாரு.. அப்படி தான் இன்னைக்கு ops சட்டமன்ற உரை இருந்துச்சு😂😂
ஜெ. காலத்தில அமைச்சரா இருந்தப்பவும்,அவரு முதல்வரா இருந்தப்பவும்,எடப்பாடி காலத்திலயும் சரி அமைதியா இருப்பாரு.. பேச வேண்டியத மட்டும் பேசுவாரு.. அப்படியான நபரா இன்னைக்கு சட்டமன்றத்தில துவம்சம் பண்ணதுனு இருந்துச்சு
மாணவன் கொலை வழக்கு பேச்சு வந்ததும்.,வழக்���ம் போல ரமேஷ் எங்க அண்ணனுக்கு உதய் மரியாதை தரல.. எழுந்திருக்க மாட்றாருனு அழுது வடிஞ்சு diversion narrativeஅ செட் பண்ணாப்ள
இந்த பக்கம் நேரு அண்ணனோ.,வேலு அண்ணனோ எழுந்து சட்டம்,மரபு,மண்ணாங்கட்டினு சொன்னாலும் அந்த தற்குறி கும்பல் குயோ முயோனு கத்துவானுக
ஆனா dhoni சொல்ற., i have different optionனு தேனியார் கையில மைக்க குடுத்ததும்… எடுத்த வேகத்தில
முதல்வர் வந்தா சேர்ல உக்காரும் முன்னாடி நின்னுட்டு சபைய பாத்து வணக்கம் வைப்பாங்க.. அது தான் முறை.. இவரு எழுந்து வரதுக்கு நாங்களா பொறுப்பு..சபாநாயகருக்கு எழுந்து நிக்கணும்னு மரபு.. முதல்வருக்கு நிக்கணும்னு அவசியம் இல்லனு பேசுனாரு..
இதோட நிறுத்திருந்தா கூட மடை மாத்திருப்பானுக.. அடுத்த பாயிண்ட் தான் துவம்சம்😂
முதல்வர் வரப்ப நாங்க வணக்கம் வைக்கிறோம்.. எழுந்து ந��க்கிறோம்… அதே மாதிரி உதயநிதி வரப்ப நீங்களும் நிப்பீங்களா?!? அதுவும் ஆளுங்கட்சில இருக்க அத்தன பேரும்(விஜய் உட்பட) நிப்பீங்களா.. மரப உடைச்சா மொத்தமா உடைப்போம்னு கேட்டாரே ஒரு கேள்வி
சபாநாயகரே குறுக்கால விழுந்து நிறுத்தி அதெல்லாம் மரபு இல்ல… ப்ரீயா விடுங்கனு காப்பாத்தி விட்டாரு😂😂
Literally குமரா..kickboxingலாம் தெரியுமா குமரா💥💥
விஜயபாரதி
11. ஒரு படத்தோட Climax-ஐ மட்டும் மாத்த Chance கிடைச்சா எந்த படத்தை மாத்துவீங்க? 🤔
If you could change the climax of one movie, which movie would it be?