எவனும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரிக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்று.
அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்.
இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி.
பாரதத்தின் தலைமகள் திருமதி துரோபதி முர் மு அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆசியோடு நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறோம்
Kc. திருமாறன் ஜி.B.pharm
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
சட்டசபையில் ஆளுநர் உரையின்போது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று உறுதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி ஜாதிவாரி கணக்கு எடுப்போடு மதம் மாரி ஹிந்து சலுகையை பெறும் நபர்களை கணக்கெடுத்து அவர்களை மைனாரெட்டி பட்டியலில் சேர்க்க வேண்டும்
வருகின்ற 4, ஆம் தேதி பிறந்தநாள் காணும் பாஜக முன்னாள் மாநில தலைவர் என் பாசமிகு சகோதரர் அண்ணன் திரு அண்ணாமலை அவர்களுக்கு, பிறந்தநாள் நல் நல்வாழ்த்துக்கள், நாளைய தமிழகத்தை உருவாக்க, வருங்கால இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, லஞ்சம் லாவண்யம் அற்ற அரசாங்கம், விவசாயம், தொழில், முன்னேற்றம் இவற்றை மனதில் வைத்து, மக்களுக்காக பாடுபட்டு மக்கள் மனதில் இடம் பிடித்து, இந்த தேசத்தில் ஆகச்சிறந்த அரசியல்வாதியாக திகழ வேண்டும் என்று தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணன் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் தீர்க்கமாக யோசித்து முடிவு எடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்தும் நாளாக அமையட்டும். மதுரையில் ஆட்சி செய்யக்கூடிய அங்கயர் கன்னி மீனாட்சி சொக்கநாதனுடைய நல்லாசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பூரணமாக கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
Kc. திருமாறன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர்
ஆபத்தாரணப்பட்டி அஇஅதிமுக இளைஞர் இளம்பென் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு அவர்களையும்,
முன்னாள் சிங்கம்புணரி ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா பிரபு அவர்களையும் அவர்களின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...
இன்று பிறந்தநாள் காணும் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் @kcthirumaran அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...
இன்று பிறந்தநாள் காணும் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் @kcthirumaran அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் நினைவேந்தல் நாளில் அவரின் நினைவுகளை போற்றி வணங்குவோம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய போது அவர் பல்வேறு கனவுகளை மனதில் வைத்து உருவாக்கினார் அதில் ஒன்று மக்களிடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேதம் இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று விரும்பினார் சட்டத்தின்பால் மக்களாட்சி மலர வேண்டும் என்று விரும்பினார் ஆனால் இன்றைக்கு நீதி கோ நீதித்துறைக்கோ எந்த மரியாதையும் இல்லை என்பது ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி நிரூபித்து உள்ளது திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்றலாம் என்று நான்கு உத்தரவு வந்த பிறகும் அதை தமிழக திராவிடம் மாடல் ஆட்சி காவல்துறையை வைத்து தடுத்து நிறுத்தியது சட்ட புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பதவி பிரமாணம் எடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த சட்டத்தை மதிக்காமல், அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சாசனத்தை குழி தோண்டி புதைத்து இருக்கிறது திராவிட மாடல் அரசு இனி ஒவ்வொரு பாமரனும் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நினைப்பை குழி தோண்டி புதைத்து வைத்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி இதற்கு துணை போகும் அம்பேத்கரின் வாரிசுகள் என்று சொல்லக்கூடிய சமூக நீதிப் பேசக்கூடிய பல்வேறு அரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் அரசியல் அமைப்புச் சட்டத்தை குழிதோண்டி புதைத்து விட்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலை மாற வேண்டும் என்று சொன்னால் மக்கள் திராவிட மாடல் ஆட்சி அதன் கூட்டணி கட்சிகளை வேரும் நேரடி மண்ணோடு பிடுங்கி எரியும் வரை அம்பேத்கரின் கனவு நினைவாகாது ஜெய் பீம்
சமரசம் இல்லாத தலைவன்,
தான் கொண்ட லெட்சியத்தில் சற்றும் குறையாதவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என் அண்ணன் திரு சீமான், அவர்களுக்கு தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பாஜக தேசிய துணை தலைவர் ,
தமிழ்நாடு தேர்தல் பார்வையாளர் மற்றும் ஒடிசா மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான பைலட்
திரு . Baijayant @PandaJay அவர்களை இன்று சென்னை அலுவலகத்தில் சந்தித்து கூட்டணி சம்பந்தமாகவும் உரையாடினோம் தமிழகத்தில் நடக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளை கலந்து பேசப்பட்டது மேலும் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளோடு நீடிக்கும் என்று உறுதியளித்தேன்.
🔥//நன்றிகள் கோடி எமது காவல்துறை சொந்தங்களே 🙏..
நான்கு நாட்கள்
குடும்பத்தை பிரிந்து
தங்களின் யதார்த்தமான வாழ்க்கையை அர்ப்பணித்து.. வெவ்வேறு மாவட்டங்களில் பணிக்காக எங்கள் புண்ணிய பூமிக்கு பாதுகாப்பிற்கு வந்து ....
கோவத்தையும் பாசத்தையும் காட்டி
நேரத்திற்கு உணவு தண்ணீர் கிடைக்காமல்
வெயிலிலும் மழையிலும் குளிரிலும்,எங்களுக்காக தென்னகத்தின்
#விழாவிற்க்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அத்துனை .....
#காவலர்களுக்கும்_
தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக
நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...🙏🙏🙏
❤❤❤❤
#big_saluted
#TamilNadu_Police
Kcthirumaran
#kctjifort .. 🙏🙏
இன்று பிறந்தநாள் காணும், மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் அண்ணன் திரு. @CPR_VP அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, தனது கடின உழைப்பின் மூலம் இருமுறை மக்களவை உறுப்பினராகவும், தற்போது மாநிலங்களவையை வழிநடத்தும் துணைக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்துள்ளார்.
எந்தப் பதவியிலும் இருந்தாலும் எளிமையாக பழகும் குணம் கொண்டவர் அண்ணன்
திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்!
இன்றைய தினத்தில் அவர் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ, மதுரை ஆட்சி செய்யும் அத்தியாயக்கனி மீனாட்சி சொக்கநாதர் நல்லாசியுடன் இறைவன் துணை நிற்க வேண்டிக் கொள்கிறேன்.
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்நாடு.
உலகத்தின் ஆகச்சிறந்த ஆளுமை, இந்தியாவின் இரும்பு மனிதர், என்று அழைக்கப்படும் பட்டேல் அவர்களுக்கு பின்பாக, வாழும் பட்டேலாக வாழ்ந்து கொண்டிருக்கும். உலக அரங்கில் இந்தியாவை தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக 24 மணி நேரமும், உழைத்துக் கொண்டிருக்கும் ,ஒப்பற்ற தேசப்பற்றாளர் உள்துறை அமைச்சர் மாண்புமிகு,
திரு. அமித்ஷா அவர்களுக்கு தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,
கே சி திருமாறன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர்.