𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
💢 𝗝𝗢𝗜𝗡 https://t.co/ih5QIaOhb6
“அண்ணாமலையை விட்ற கூடாது” என்ற உணர்வோடு இயக்கத்தில் இணைந்தது ஏன் என்று துல்லியமாக விளக்கிய கூமாபட்டி தங்கபாண்டி அவர்களின் பேச்சு தற்போது கவனம் பெறுகிறது. 🔥
K. Annamalai அவர்களின் தலைமையில் உருவாகும் மக்கள் இயக்கம், தனிநபர் அரசியலை விட மக்கள் சேவை அரசியலை முன்னிறுத்துகிறது.
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் காட்டும் பாதை என்பது பதவிக்காக அல்ல… மாற்றத்திற்காக உருவாகும் ஒரு இயக்கம் என்பதே ஆதரவாளர்களின் உறுதியான நம்பிக்கை. 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
மக்கள் குரலே மாற்றத்தின் சக்தி! 💪🏻
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders
#Annamalai
#Thangapandi
#TamilNadu
#Leadership
#Change
#PeopleVoice
🚩🔥
ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து!
#Praggnanandhaa#AnandMahindra#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW See less
PMAY-G திட்டம் ரூ.10,021 கோடி விடுவிப்பு!
#PradhanMantriAwasYojana#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியான நிலையில், அண்ணாமலை பதவி விலகக் கூடாது என்று வலியுறுத்தி, சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தின் சுற்றுச்சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
#Annamalai#BJP#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/1cR5clpCne
தமிழகத்துல ஜோசஃப் விஜய்யும், மேற்கு வங்கத்துல சுவேந்து அதிகாரியும் ஒரே நாள்ல தான் ஜெயிச்சாங்க.
மேற்கு வங்கத்துல திரிணாமூல் காங்கிரஸ் லஞ்சமா வாங்கன பணத்தை பூராம் திருப்பி குடுக்கறானுவ.
தமிழ்நாட்டுல?
என்ன சொல்லுங்க. ரீல் ஹீரோ வேற. நிஜ ஹீரோ வேற.