செப்டம்பர் 2013 இல் UPA அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), நாட்டின் 140 கோடி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாகும்.
குறிப்பாக கோவிட்-19 நெருக்கடியின் போது, கோடிக் கணக்கான குடும்பங்களை பட்டினியிலிருந்து பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகித்தது.
இந்த சட்டம் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவிற்கு அடிப்படையை வழங்கியது.
NFSA இன் கீழ், 75% கிராமப்புற மக்களும், 50% நகர்ப்புற மக்களும் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள்.
இருப்பினும், பயனாளிகளுக்கான ஒதுக்கீடு இன்னும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமானது இதுவே முதல் முறை.
முதலில் 2021 இல் திட்டமிடப்பட்டிருந்தாலும், அது எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.
இதன் விளைவாக, சுமார் 14 கோடி தகுதியுள்ள இந்தியர்கள் NFSA இன் கீழ் அவர்களின் உரிமையான பலன்களை இழக்கின்றனர்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விரைவில் முடிக்க அரசாங்கம் முன்னுரிமை அளிப்பது கட்டாயமாகும்.
உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு சலுகை அல்ல, அது ஒரு அடிப்படை உரிமை.
: காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் அன்னை சோனியா காந்தி
ஆளுநர் குறித்து, தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் உள்ள கருத்தை வெளிப்படுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.
இனிமேலாவது ஆளுநர் தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளுவாரா?
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் படகையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றிருக்கிறார்கள். இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவர்களின் அராஜகப் போக்கிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கைதால் மீனவ கிராமங்களிலும், மீனவர்கள் மத்தியிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதோடு மீனவர்கள் குடும்பங்கள் மத்தியில் ஒருவித அச்சமும் நிலவி வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து மீனவர்களின் கைதிற்கு கண்டனக்குரல் தொடர்ந்து எழுந்த போதும், ஒன்றிய அரசு அதைப் பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
கடந்த வாரம், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மீனவர்கள் கைதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
#TNFishermenArrest
பொது மக்களின் தகவலுக்காக... இந்த X தள கணக்கிற்கும் இந்த பதிவிற்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. 👇
आज AAP के नेता नरेंद्र मोदी के 'राजमहल' की बात कर रहे हैं और BJP के नेता केजरीवाल के 'शीशमहल' की बात कर रहे हैं।
सब यही बातें कर रहे हैं कि किसने कितना पैसा खाया, किसने कितना बड़ा महल बनाया।
AAP-BJP के लोग आपका संघर्ष नहीं समझ रहे। वे सिर्फ फूट डालकर आपका ध्यान भटकाने की कोशिश कर रहे हैं।
इसलिए आपको सोचना होगा 👇
• क्या यही आपके मुद्दे हैं?
• आपको साफ पानी कैसे मिलेगा?
• आपकी सड़कें कैसे बनेंगी?
• आपके बच्चे शिक्षित कैसे होंगे?
• आपको रोजगार कैसे मिलेगा?
— प्रियंका गांधी
आज दिल्ली की मादीपुर विधानसभा में नेता विपक्ष श्री @RahulGandhi ने श्री @JP_Pwar के समर्थन में विशाल जनसभा को संबोधित किया।
दिल्ली की जनता इस बार दिल्ली में बैठी दोनों धोखेबाज सरकारों को सबक सिखाने के लिए पूरी तरह तैयार है। @UdayBhanuIYC
திரும்ப திரும்ப பொய்யை பரப்பும் பாஜக. நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ்நாட்டுக்கு வழக்கம் போல அல்வா கொடுத்திருக்கிறார். அதை கேட்க வக்கில்லாத தமிழக பாஜக.
எல்லையில சீனாக்காரன் கிராம் கிராமமா கட்டுறான். அதை பற்றி கவலை இல்லாம பாராளுமன்றத்தில் தூங்கி வழிகிறார் அமித் ஷா. 🤦
#SleepingShah