வேலை நிறுத்தம் செய்ய #FEFSI யார்? #Arasan படப்பிடிப்பைத் தடுப்பது அராஜகம்! 🚫👊
இரு சங்கங்களும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையில், FEFSI புகுந்து வேலை நிறுத்தத்���ைத் தூண்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! ⚖️🔥
#Arasan #SilambarasanTR
@AllIndiaSTRfc @SilambarasanTR_
தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி (FEFSI) அம��ப்பும் ஒரு தயாரிப்பாளருக்காக மட்டும் நிற்பது ஏன்? ஒரு நடிகரின் உரிமையும் உழைப்பும் இங்கே கேள்விக்குறியாக்கப்படுகிறது. ஒருதலைப்பட்சமான இந்த முடிவு கண்டிக்கத்தக்கது! 👊🔥
#Arasan #SilambarasanTR #JusticeForSTR
வேலை நிறுத்தம் செய்ய FEFSI யார்? #Arasan படப்பிடிப்பைத் தடுப்பது அராஜகம்! 🚫👊
இரு சங்கங்களும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையில், FEFSI புகுந்து வேலை நிறுத்தத்தைத் தூண்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! ⚖️?
#Arasan#SilambarasanTR#STR
'அரசன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்? நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பிறகும், ஒரு படத்தின் வேலையைத் தடுப்பது எந்த விதத்தில் நியாயம்? சட்டம் தன் கடமையைச் செய்த பிறகும் அதை மீறுவது அராஜகம் இல்லையா? ⚖️🚫
#Arasan#SilambarasanTR#JusticeForSTR
தயாரிப்பாளர்களுக்காகப் பேச சங்கங்கள் இருக்கும்போது, பாதிக்கப்பட்ட ஒரு நடிகருக்காக தென்னிந்திய நடிக��் சங்கம் ஏன் இன்னும் மௌனம் காக்கிறது? அவர்கள் உடனடியாகத் தலையிட்டு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்! 🛡️��
#Arasan #SilambarasanTR #NadigarSangam
ஒரு தரமான சினிமா உருவாகும் தருணம் 🎥✨
அரசன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் அவர்களும் & நமது தலைவன் இடையிலான ஆழமான கலந்துரையாடல் 🔥
#Arasan#STR#SilambarasanTR
📽️⏳⏳⏳🎇🧨🧨🧨
My dear Ani, finally our combo happened! You have turned #ARASANPromo into fire 🔥 cheers to everything upfront and happy birthday rockstar @anirudhofficial! God bless❤️