பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாட்களாக போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 1/2
#TNwelcomesசின்னம்மா#WelcomeRajamadha
அதிகாரம் போனால் சீண்ட நாதியற்ற ஒரு கூட்டம், இப்போது தராதரமின்றி வாய்பேசுகிறது...
எல்லாம் சிலநாட்களே... விரைவில் அவர்அவருக்கான சன்மானம் வழங்கப்படும்
தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. 1/5
ரஜினியுடன் கூட்டணி என பேசியது பன்னீரின் சொந்த கருத்து...
#ஜெயக்குமார்..
எது.... கட்சியோட ஒருங்கிணைப்பாளர் பேசியதே, அவருடைய சொந்த கருத்தா? ... 😝😏😒...
#அடிமைகள்கையில்_அதிமுக
விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.அய்யனார் அவர்களின் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்திருக்கும், காவல் துறையினருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 1/3
#விவசாயிகள்நலனில்_அமமுக
விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, தொடர்ச்சியாக அவர்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் ஒரே இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டுமே.
#AMMK
விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புகளுக்கு தடையில்லாசான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களை தமிழக அரசு சரிசெய்து கொடுக்காத நிலையில்,அதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளால் மின்மோட்டாருக்கு விண்ணப்பிக்க இயலவில்லை.1/3
மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.(1/3) #OBCReservation
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்கனவே 45நாட்களாகிவிட்ட நிலையில் அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.
#AMMKvoiceofTN
அரசியல் என்பதே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்டுத்துவதற்கான சமர்களம் என்கிற புரிதலோடு இயங்கும் இயக்கம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
#AMMK | #TTVDhinakaran
#AMMKvoiceofTN
நமது உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம், தமிழகத்தின் குரலாய் ஓங்கி ஒலிக்கும் ஒற்றைக்குரல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை பறைசாற்றுவோம்.
#AMMK | #TTVDhinakaran#TNdeservesTTV