#AjithKumar to #Sivakarthikeyan: Welcome to "Big League" SK
SK : Sir enna sir solreenga purila..
AK : unga growth paathu sila peru insecured ah feel panna aarambichutaangala.. appove u have entered into "Big League" man. https://t.co/PGIyZ5Z2A3
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றியக்கழக செயலாளருமான அண்ணன் படப்பை ஆ.மனோகரன் - குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன் அவர்களின் புதல்வன் தம்பி ம.வெற்றிச்செல்வன் - ஜெசிக்கா ஏஞ்சலின் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் இன்று பங்கேற்றோம். கலைஞரும் - தமிழும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@thamoanbarasan
அன்பு அண்ணன் அவர்களின் பிறந்தநாளை பயனுள்ள வகையில் கொண்டாடும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ஏற்கனவே செய்த கண் தானத்தோடு சேர்த்து உடல் உறுப்பு ஆகியவற்றையும் தானம் செய்ய முடிவெடுத்து இன்று உறுதி எடுத்து கொண்டேன் 🙏
Happy B'day @Siva_Kartikeyan Anna❤️
#Maaveeran