நல்லா இருப்போம், நல்லா இருப்போம், நல்ல்ல்லா இருப்போம் ன்னு சொன்னீங்களே @actorvijay….
உங்க ஆட்சில தமிழகப் பெண்கள் பாதுகாப்பாக இல்லையே..??!!
உங்க பணியை செய்ங்க னு சொன்னா வேற பழி போடுறாங்க ன்னு புலம்புவீங்க..!!
ரீல் உலகத்தில் இருந்து வெளியே வந்து ரியல் Action-ல் எப்போ தான் இறங்குவீங்க?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள்.
#TNAssembly#AIADMK
அவரு உழைக்கலனு மட்டும் பழி போடாதீங்க டா நாக்கு அழுகி போய்டும் 😓
அவரு வயசுக்கு அவரின் உழைப்பு அசாத்தியமானது .
ஆனால் ஒன்னு சொல்றேன் 1,04,62,146 ஓட்டும் அந்த ஒத்த மனுஷனுக்கு வந்த ஓட்டு......
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😥😥🌱🌱
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (9.5.2026 சனிக் கிழமை), தமிழ் நாடு 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் ,புரட்சித்தமிழர் திரு. #எடப்பாடியார் அவர்களை கழக தலைமை நிலைய செயலாளர், கொங்கு மண்டல தளபதி திரு.#SP_வேலுமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
#ADMK_CBE
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
People in Tamil Nadu are severely affected by the deterioration of law and order and the widespread circulation of drugs under the DMK regime. Voting for the National Democratic Alliance (NDA) will create a healthy future for the people. It is the expectation of everyone that 'Amma’s government' should be formed under the leadership of the Honorable 'Puratchi Thamizhar' Thiru. #Edappadiyar."
— Thiru. Chandrababu Naidu
Honorable Chief Minister of Andhra Pradesh,
@EPSTamilNadu@AIADMKOfficial@ncbn@naralokesh@JaiTDP