போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
ஊடகங்களுக்கும் இது தெரியாதா ?
· ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பதும்..
· 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது என்பதும்…
· கல்வி நிறுவனங்கள் , வழிபாட்டுத் தலங்கள் அருகில் டாஸ்மாக் இருக்கக் கூடாது என்பதும்…
· No traffic halt policy: முதலமைச்சர் கான்வாய்க்காக போக்குவரத்தை நிறுத்தாத கொள்கை என்பதும்…
ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதற்கு முன்பு ஆட்சியின்போதும் பின்பற்றப்பட்டது. இந்த தகவல்கள் விஜய்க்கு தெரியாமல் இருக்கலாம், அவருக்கு புதிதாக இருக்கலாம். ஊடகங்களுக்கு தெரியாதா ? விதிகளை விஜய் வகுத்து கொடுத்தது போல செய்தி வெளியிடுவது என்ன விதமான ஊடக அறம் ? நியாயம் ?!
இதெல்லாம் தாண்டிவிட்டார் தூத்துக்குடி MLA , தூத்துக்குடியினை port city ஆக மாற்றும் திட்டம் வைத்துள்ளாராம். அந்த ஊர் already port city தான் என்று அவரிடம் யார் சொல்வது ?
#TVK #TVKFails #TVKFailed