நன்றி சகோ. . என்றோ எழுதிய அந்த விமர்சனங்களை படித்து இப்போது இப்படி ஒரு கீச்சு வருவது பெருமகிழ்ச்சி. . எழுத்திற்கு மரணம் இல்லை தானே !!
பணிச்சூழலால் கைவிட்ட ஒன்றை இன்று இந்த கீச்சு மீட்டும் என்கிற நம்பிக்கை. . என் பார்வைகளை மீண்டும் எழுத தொடங்க உங்கள் கீச்சு ஒரு உத்வேகம் 🙏🏽
எல்லார்கிட்டயும் பேசிடுவேன்..எனக்கு யாரையும் விட்டுக்கொடுக்க முடியாது.. கேட்டதால சொல்றேன் @DevaPalaniappan இவரு வலைப்பக்கம் போய் படிச்சுட்டு அசந்து போய்ட்டேன்.. ரொம்ப நல்ல திரைப்பட விமர்சகர்.. இன்னும் நிறைய எழுதுங்க மாம்ஸ் ன்னு சொல்ல ஆசை. அப்புறம் @brubala பேரிடர் காலத்தில் நிறைய உதவி செஞ்சு ரொம்பவே கம்மியா பேசுற மனுஷன்❤️❤️ .. @s66108711 நேரில் பாக்கணும் இவரை ரொம்பவே அற்புதமான மனிதர்.❤️❤️🙏
As we see in the last 7 years . .
Same template, great person to be in front and the others manages to do all the non sense to unwell the right going !!
Here it's @SGanguly99 in front and the best Cricket era of @bcci getting diminished !!
Btw Congrats @imVkohli