@don__milan @ThisuriW Remember what SL army UN Peace keepers were recalled after being charged with rape, if they are brazen enough to behave like this under international scrutiny, what they had been doing in Northern and Eastern Sri Lanka with impunity and away from any monitoring. I lived there ...
05/07/1987 அன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வெற்றிக்கு வழி அமைத்து வீரகாவியமான மேஜர் கமல் மாமா, முதற் கரும்புலி கப்டன் மில்லர் , வீரவேங்கை வின்சன் ஆகியோரை நினைவுகூறுகிறோம் .
#வீரவணக்கம்
வயது போனால் நினைவுகள் போகும்.சம்பந்தமில்லாமல் உளறுவார்கள்
இதற்கு ஈழத்து சிவசேனைத் தலைவர் சிறந்த உதாரணம்
தனது சங்கித் தனத்தை காட்ட எப்படியெல்லாம் பொய் பேசுகிறார்?
தன்மீதான வழக்கை வாபஸ்பெற வைப்பதற்காக இந்திய சங்கிகளுடன் சேர்ந்து இவர் செய்யும் துரோகத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
Goltis talk about Stealing is the highest Comedy
Tamils never Steal like U & Ur illegitimate fathers (Steppes) and the live proof is Peruvudayar being addressed as Brihadeeswara; Annamalaiar becoming Arunachaleswara and this clearly shows who are stealers
Shameless As**oles🤮
இலங்கையின் மிகப்பெரிய புதைகுழி செம்மணி
அடுத்தடுத்து வெளிவரும் இனவ*ழிப்பு சாட்சியங்கள்
இலங்கையில் இவ்வாரம்
#LankaFiles#TNTVTamilOodagam
காணொலி இணைப்பு :
https://t.co/y4FitpELlE
Palani is celebrated in Sangam literature (3rd c. BCE) under its ancient names Podhini and Thiruaavinankudi. Long before Tamil King Cheraman Perumal built the stone temple. Also neither Mallus nor Malayalam as a language existed in his Time you brainless parasite.
இன்று (05) இடம்பெற்ற கேப்பாபுலவு பூர்வீக நில மீட்பு போராட்டம்
"எமது நிலம் எமக்கு கிடைக்கும் வரை ஓயமாட்டோம்"
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சூறையாடப்பட்டு இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எமது பூர்வீக நிலமான கேப்பாப்புலவு முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் உண்டு தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் மக்களின் வாக்குகளை பொறுவதற்காக "மக்களின் காணி மக்களுக்கே" என்று போலி வாக்குறுதிகளை அள்ளி வீசும் எந்தவொரு அரசும் நடைமுறையில் நிலங்களை விடுவிக்கத் தயாராக இல்லை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களின் அடையாளங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இதற்காக ஒன்றிணைந்து வலுவான குரல் கொடுக்க வேண்டும் தற்போது குரல் எழுப்பப்பட்டு வந்தாலும் அதன் வீரியம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்
தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் மூலமாக மட்டுமே எமது நிலங்களை மீட்க முடியும்
கேப்பாப்புலவு பூர்வீக நிலம் அதன் சொந்த மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்
@GGPonnambalam@ImShritharan
(1) இந்த உலகம் பட்டாடைகளுக்கு
ஆசைப்பட்ட வேளை
அவர்கள் "கரு" உடையை
அணிந்து மகிழ்ந்தார்கள்.
காதலித்த பெண்ணைப் பலர்
கரம்பிடித்து மகிழ்ந்தபோது - இவர்களோ
காதலித்த மண்ணில் கூட
கரந்துறையாது சிதறிப்போனார்கள்
மனஅமைதிக்கும் வாழ்வுக்குமாகப் பலர்
கோயிலுக்குச் சென்றுவந்தபொழுது
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி உருப்பெற்றது என்கிறது அறிவியல்!
தங்களின் ஒவ்வொரு பெருவெடிப்பின் மூலமும் ஈழத்தாயகத்தை நிலைப்பெற செய்தனர் கரும்புலிகள் என்பதே எம்மின வரலாறு!
தாயக விடுதலைக்கு தங்கள் உயிரையும், உடலையும் கொடையாக கொடுத்த வீரமறவர்கள்!
தங்கள் இன்னுயிரை இழந்து இனத்தின் அரணாக உயர்ந்து மிளிர்ந்தவர்கள்!
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
தமிழ் குலசாமிகள் - கரும்புலிகள் நாள் ❤️
தான் சாகும் தேதியும் நேரமும் தெரிந்து அதை மகிழ்வுடன் வரவேற்று, தான் நேசித்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் இனத்தின் விடுதலைக்காகவுமே உயிரை கொடையாக கொடுத்த சரித்திர நாயகர்கள் ❤️💛
ஹாட்லி கல்லூரியின் “வசந்தன் விளையாட்டு மைதானம்” – ஒரு வீரப்பெயர், ஒரு வரலாறு
ஹாட்லிக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் பெயர் "வசந்தன் விளையாட்டு மைதானம்". காரணம் வசந்தன் ஒரு சிறந்த விளையாட்டு வீரன்.
மாவட்ட மட்டத்தில் அவன் உயரம் பாய்தல் , கோல் ஊன்றி பாய்தல் போன்ற விளையாட்டுகளில் சாதனையை படைத்திருந்தான்.
நாங்கள் ஹாட்லியில் படித்துக்கொண்டிருந்த 1996 களில் சிங்கள இராணுவம் எங்களின் பாடசாலையின் அரைவாசியை ஆக்கிரமித்து இருந்தார்கள்.
“வசந்தன் “ விளையாட்டு மைதானத்தின் முன் இருந்த ஆமிக்காறங்களின் காவலரணை தாண்டித்தான் ஒவ்வொருநாளும் பள்ளிக்கூடம் போகவேணும்.
ஒவ்வொருநாளும் வரிசையில். நின்று பள்ளிக்கூட பைகளை திறந்துகாட்டி, உடல் பரிசோதனையின் பின்பே பள்ளிக்கூடம் போகவேணும்.
சகோதரப்பாடசாலையான மெதடிஸில் படித்த பெண்களுக்கும் , எங்கட பள்ளிக்கூடத்தில் படித்த எல்லோருக்கும் அந்த நாட்கள் நல்லா நினைவிருக்கும்.
அந்த நேரம் பிரிகேடியர் கேணல் விஜரத்னா வடமராட்சிக்கு பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் வசந்தன் விளையாட்டு மைதானத்தில் தான் அவர் உடற்பயிற்சி செய்வார். அவரைக்கூப்பிடாமல் விளையாட்டு போட்டியை எந்த பாடசாலையிலும் நடத்த முடியாத காலப்பகுதி அது.
ஒருக்கால் எங்கட பள்ளிக்கூட விளையாட்டு போட்டி அழைப்பிதழில் "vasanthan playground" எண்டு இருந்ததை கவனித்த பிரிகேடியர்; அதைப்பற்றி விசாரிக்க.... ஆரோ எங்கட ஆக்கள் விவரமாக போட்டுக்குடுத்துவிட்டாங்கள்.
பிரிகேடியர் கேணல் விஜரத்தினா "வசூல்ராசா MBBS " படத்தில் வாற சிரிப்பு வில்லன் பிரகாஸ் ராஜ் போன்றவன். சிரிச்சுக்கொண்டே எல்லாரையும் "டீல்" பண்ணுற ஒரு ஆமி கொமாண்டர்.
பாக்கத்தான் சிரிப்பு. ஆனால் முழு வில்லன். வசந்தன் ஆர் எண்டதை அறிஞ்ச பிரிகேடியருக்கு வந்த கோபத்தில்; எங்கள் பள்ளிக்கூடத்தில் அப்ப பதில் அதிபராக இருந்த குணசீலன் சேரை தூக்கி நாலாம் மாடியில் வைச்சு விசாரிச்சு உள்ளே போட்டுவிட்டான்.
அதன் பிறகு நாங்கள் செய்த போராட்டத்தின் பின்; குணசீலன் சேர் வெளியில் வந்தார். யார் அந்த வசந்தன்? ஏன் அவனின் பெயர் எங்களின் பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு வைக்கப்பட்டது? தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் கரும்புலி மில்லர் தான் வசந்தன்.
வசந்தன் விளையாட்டு மைதானம் என்ற பேரைக்கேட்டு கடுப்பான அதே பிரிகேடியர், 1998 ஆம் ஆண்டின் பிறிதொரு நாளில் இன்னொரு வசந்தனால் வெடித்து சிதறினார்.
போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத, பழமையிற் புதைந்து போன வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளது வரலாற்றைத் துல்லியமாகக் கிரகித்தறிவது சிரமம்.
தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன்.