அரசியலில் கொள்கை முக்கியம் தான். ஆனால் அதிகாரம் இல்லாத கொள்கை எதற்கும் பயன்படாது. அதிகாரம் இருந்தால்தான் கொள்கை செயல்படும். அதிகாரம்தான் முடிவுகளை மாற்றும். அதனால்தான் அரசியலில் பல நேரங்களில் முடிவுகளை மாற்றுவது கொள்கை அல்ல… அதிகாரம்.
தனக்கென 107 எம்எல்ஏ-க்கள் இருந்தாலும் அதில் நின்றுவிடாமல் clear majority நோக்கி நகர்வது, எதிர்க்கட்சிக்குள் இருக்கும் பிளவை வாய்ப்பாக மாற்றுவது, இடைத்தேர்தல் மூலம் தங்களது பலத்தை அதிகரிக்க முயற்சிப்பது….இது முழுக்க முழுக்க power politics.
அமைதியா பெருந்தன்மையோட இருந்து sympathy farming செய்ய வேண்டிய நேரத்துல, வயித்தெரிச்சல்ல வாயவிட்டு செருப்படி வாங்குறாங்க.
உள்ளதும் புடுங்கிட்டு போவப்போகுது.