Murderous Elevation for #Thalapathy சாரே கொல மாஸ் சாரே🥵🥵🥵
#திமுக பிடியில் உள்ள ஊடகங்களை அலட்சியப்படுத்தி, 70 ஆண்டு கால STREO Type அரசியலை மாற்றிய முதல் முதல்வர் வேட்பாளர் #ThalaivarVijay ~ Journalist மணி 🔥🔥🔥
@TVKVijayHQ 🙏🙏🙏
விஜய்யை நாங்க நம்புறோம்! விஜய் சொன்ன சொல் மாறமாட்டார்!
அதற்கு சிறந்த உதாரணம் கொள்கை எதிரியுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாதுனு சொன்ன சொல் மாறவில்லை
நீட் ஒழிக்க ரகசியம் இருக்குனு சொல்லி மூனு தேர்தலா ஏமாத்தல விஜய் 😂🔥 ஒச்சே அடி
#TVKWhistle
"They have tons and tons of money.. They think they can buy your votes with it. Take it from them, blow the whistle in their ears, and send them off. They robbed us smartly.. now we’ll overthrow their rule just as smartly.."
- #ThalapathyVijay at Perambur
நடிகனை பார்க்க கூட்டம் வர தானே செய்யும் - அப்டின்னு இனிமேல் ஒருத்தனும் பேச முடியாதபடி வாய் அடச்சி போற மாறி ஒரு கூட்டம் 🔥🔥
#TVK is Becoming a Movement 💯
#TVKVijay#TVKForTN
ஒரு தலைவன் நம் தமிழ் நாட்டு மக்களுக்காகவே அரசியலுக்கு வரார் என்றால் அதை வரவேற்காமல்,அழிக்கனும்னு நினைத்தால் அது தமிழ் நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? 🤡👺👺😡😡😡😡
நீங்களும் நன்மை எதும் செய்ய மாட்டீங்க.நன்மை செய்பவர்களையும் விடமாட்டீங்க😡 அப்படித்தான?
#DMKFailsTN 👎