விஜய் அதிகம் பேசமாட்டார். He is a Talk Less & Work More kinda Person who focus on ACTION rather than talkingனு தெரிஞ்சே விஜய் (TVK)க்கு வாக்களிச்சவங்க தான் அதிகம்
As long as People witness Action,
வாயை திறங்க CM னு Tag ஓட்றது, Badge குத்துறதெல்லாம் மக்கள் மதிக்ககூட மாட்டாங்க 👍
@scbjagadish அப்படி இல்லை கொத்துஸ் யாரா இருந்தாலும் முதல்வர் ஆகலாம் அது குடும்ப சொந்து இல்லைனு அர்த்தம் பிரதீப் அவன் தெரமையில் தான் முன்னுக்கு வந்தார் அதனால் ஒன்றும் தப்பு இல்லை பண்ணையார் புத்தி தான் உங்க சிறுமையான புத்தி
ப்ரியாக்கு தான் நன்றி சொல்லனும் ஒரு பிரச்சினைன்னு வந்ததும் ஏரியால இருக்கற எல்லா மக்களும் வந்துட்டாங்க. அந்த குட்டி பையனுக்கு எவ்வளவு சொந்தங்கள்னு பாருங்க 🥺🥲❤️
@Vanitha06119914@sunnewstamil கருணாநிதி மாதிரி 50+ வருஷம் குடும்பத்தையே அரசியல் கம்பெனியா நடத்தி, மக்களை 'கலைஞர்'னு ஏமாத்துற திறமை யாருக்கும் வராது. காங்கிரஸ்-பாஜக-மறுபடி காங்கிரஸ்னு சுத்தி வந்தாலும் 'திராவிட மாடல்'னு சொல்லும் தைரியத்துக்கு ஒரு சல்யூட்!