பிள்ளை சமுதாய மக்களே மற்றும் இளைஞர்களே உங்களுக்கு வேளாளர் பட்டம் எப்ப கொடுத்தாங்க?யார் கொடுத்தாங்கனு? கொஞ்சம் பதிவு பன்னுங்க.முக்கியமா ஈஸ்வரன் அவர்களே நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும்.நிரூபித்துவிட்டு அப்புறமா கலவரம் பன்னுறத பற்றி யோசியுங்கள்
@BFeFUqVwOGzbbHA @kongueswaran
எம் சமூகத்தை இன்றளவும் ஏமாற்றி கொண்டிருக்கும் திராவிட கட்சிகளே உங்களுக்கு முடிவு கட்டும் காலம் தொலைவில் இல்லை. கொடுத்த வாக்குறுதியை கூட நிறைவெற்ற முடியாத ஆளும் அரசு நமக்கு எதற்கு..???? #பட்டியல்வெளியேற்றம்வேண்டும்
ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் மக்களின் இலக்கு பட்டியல் வெளியேற்றம் . அதுவே இனத்தின் விடுதலை இனி எந்த மாயையை கொண்டும் ஒரு பெருங்குடி இனத்தை அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு பட்டியலில் அடைத்து அரசியல் செய்து விடலாம் என்பது தவறு. @DKVExitSC#பட்டியல்வெளியேற்றம்வேண்டும்