#JUSTIN |
“இந்த ஒருமுறை ஆன்லைன் தேர்வு என்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்; மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுகிறது”
- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
https://t.co/WciCN2AH8n | #AIADMK | @offiofDJ | #News7TamilUpdates | #OnlineExams
https://t.co/xpCl0dAxjN
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் மதிப்புக்குரிய ஜெயக்குமார் அவர்களுக்கு அனைத்து மாணவர்களும் முன்னேற்ற அமைப்பின் சார்பிலும் மாணவர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
@Udhaystalin மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு , தமிழகத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று பல இடங்களில் போராடி வருகிறார்கள். உடனடியாக இந்த விஷயத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . #Udhayannahelpstudents#we_need_onlineexam
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் (online) முறையில் தேர்வினை நடத்திடுக !