#Watch | திருவண்ணாமலை: ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலின் நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர்!
#SunNews | #WashingtonSundar | #Tiruvannamalai
"பா.ஜ.கவில் இருந்து கொண்டு பிரதமர் மோடிக்கு பிரச்சனையாக இருக்க விரும்பவில்லை.. 18 மாதங்களாக கருத்து வேறுபாட்டை பொறுமையாக மேலிடத்தில் எடுத்து கூறினேன்.. டிசம்பர் 4ம் தேதி பா.ஜ.கவில் இருந்து விலக முடிவெடுத்தேன்.."
கட்சியில் நடந்த பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசிய அண்ணாமலை - அடுத்து நடைபெறும் தேர்தலில் தன்னுடைய புதிய கட்சி போட்டியிடும் என்றும் அறிவிப்பு
#Annamalai | #Politics | #PolimerNews
தமிழ்நாட்டின் பல குடும்பங்களில்… தன்னுடைய அண்ணனோ, தம்பியோ, மகனோ, நண்பரோ முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஒரு உணர்வு ❤️
Always love u #CMVijay sir 😘❤️😍
@actorvijay@TVKVijayHQ
🎥 @lingasamy21 🤗
Heartiest congratulations to my brother @actorvijay and his entire team of @TVKVijayHQ on the spectacular win in Tamilnadu. God bless you today, and always. Now look forward to seeing you lead, truly as the #JanaNayagan 🎉🎉🎉🎉🎉👍👍👍👍❤️❤️❤️❤️
#Vijay#TVKVijay#VijayCM
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.